I ain't them
|
|
|
tamil web radio
களமுனை சென்று வந்த செய்தியாளர் சசி அவர்கள் பிந்திய களநிலவரங்கள் பற்றிக் கூறிய செய்தி.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தயாமாஸ்டர் அவர்கள்ஊவுசுக்கு வழங்கிய அறிக்கை.
மட்டு அம்பாறை நிலவரம் தொடர்பான விடுதலைப்புலிகளின் அறிக்கை.
தற்போதைய மட்டு நிலவரங்கள் புதிய செய்திகள்.10.04.04
இலங்கை ராணுவத்தின் ஆதரவு கருணாவுக்கு அதிகரிப்பு. 10.04.04
தற்போதைய மட்டு நிலவரத்தின் பிந்திய செய்திகள். 10.04.04
|
|
|
|
|
world tamil Radio
தற்போதைய மட்டக்களப்பு நிலவரம் தொடர்பாக துரைரட்ணம் அவர்கள்.10.04.04
http://www.worldtamilradio.info/heutethurai.ram
|
|
BBC ThamizhOsai
Saturday, 10 April 2004
Current Affairs in Tamil
updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
Clash in East between Tamil Tiger factions
* More civilians flee clash areas
* Reports from Batticaloa and Trincomalee
* Interview with Red Cross worker Ravichandran
who was in Vakarai on ongoing relief work
* Fighting going on only 4 km from SL army position, but poses no problem to us - Col Sumeda Perera
* We will talk to Tamil Tiger leadership in due course - SLMM deputy chief Hagrup Haukland
Who's who in new Sri Lankan cabinet - Analysis
|
|
tamil alai
10 April 2004 - full text
வெருகல் பகுதியில் வன்னிக் கும்பலின் தாக்குதலை முறியடிக்க புதிய வியூகம். கிழக்கு விடுதலைப்புலிகள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
வெருகல் பகுதியில் பிரபா கும்பலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்து தமது நிலைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கிழக்கு விடுதலைப்புலிகள் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டு-அம்பாறை மக்கள் அச்சமடையத் தேவையில்லை.
வெருகல் பகுதியில் இட ம்பெற்று வரும் மோதல் சம்பவம் மற்றும் ஊடகங்கள் தெரிவித்து வரும் திரிவு படுத்தப்பட்ட செய்திக ள் தொடர்பாக மட்டு-அம்பாறை மக்கள் எதுவித பதற்றமோ, பீதி யோ அடையத் தேவையில்லை யென கிழக்கு விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
எமது போராளிகள் சரணடையவில்லை. கிழக்கு புலிகள் அறிவிப்பு.
கிழக்கு விடுதலைப்புலிப் போராளிகள் சுமார் ஐந்நு}று பேர் வரை வன்னிக்கும்பலிடம் சரண டைந்துள்ளதாக வெளியான செய் தியை கிழக்கு விடுதலைப்புலிகள் முற்றாக மறுத்துள்னர்.
வன்னிக்கும்பல் இருபர் பேர் வெருகல் சண்டையில் பலி, முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம்.
வெருகல் பகுதியில் நேற் று இடம்பெற்ற மோதல் சம்பவத் தையடுத்து வன்னிக்கும்பலைச் சே ர்ந்த இருபது பேர்வரை பலியாகியி ருப்பதாகவும் முப்பதுக்கு மேற்பட் டோர் படுகாயம் அடைந்திருப்பதா கவும் அங்கிருந்து வரும் செய்திக ள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வர்கள் மற்றும் உயிரிழந்தவர்களி ன் சடலங்கள் திருமலை மாவட்டம் சம்பூர் பகுதிக்கு பல சிரமத்தின் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னிப்புலிகளின் எறிகணை வீச்சில் பயணிகள் வான் சிக்கியது.
வாழைச்சேனையில் இரு ந்து வாகரைநோக்கி பயணம் செய்த தனியார் பயணிகள் மினி வான் ஒன்று வன்னிப்புலிகள் மேற் கொண்ட எறிகணைத்தாக்கு தலில் சிக்கி நால்வர் காயம் அ டைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
;புலிகளின் தாக்குதலை முறியடிக்க கிழக்கு புலிகள் அணி உசார் நிலையில்.
வன்னி விடுதலைப்புலிக ன் ஊடுருவலை தடுக்கும் வகை யில் மட்டு-அம்பாறை மாவட்டங்க ளில் பாதுகாப்பு உறுதிப்படுத் தப்ப ட்டுள்ளதாகவும், படையணிகள் உசார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளதாகவும் கிழக்கு விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வாகரைப் பகுதியிலிருந்து நேற்று முதல் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு.
வன்னி விடுதலைப்புலிக ளுக்கும் கிழக்கு விடுதலைப்புலிக ளுக்குமிடையில் நேற்று இடம்பெ ற்ற முக்கியமான சண்டையையடு த்து வாகரைப்பிரதேசத்தில் உள்ள சுமார் ஆயிரத்திற்கு மேலான குடு ம்பங்கள் அச்சத்தின் காரணமாக இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
வன்னிப்புலிகளின் கிளைமோர்தாக்குதலில் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி பலி.
பனிச்சங்கேணியில் நேற் று காலை வன்னிவிடுதலைப் புலிக ள் மேற்கொண்ட கிளைமோர் தாக் குதலில் சிக்கி அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் உயிர் இழந் துள்ளார். வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டி சாரதியான என். ரவீந்திரன் (44) என்பவரே இவ்வாறு உயிரி ழந்தவராவர்.
வன்னிக்கு தப்பியோடிய தளபதிகள் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்.
புலிகளின் வன்னித் த லைமையினால் கிழக்கு தளபதிக ளாக நியமிக்கப்பட்ட கரிகாலன், பதுமன், கௌசல்யன் ஆகியோர் ஜரோப்பிய நாட்டிற்கு தப்பி சென் றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்தி ஒன்று எமக்கு கிடைத் துள்ளது. இவர்களது வெளியேற்ற த்தை மறைப்பதற்காக வன்னிப் புலிகள் கூறும் காரணம் சுவிற்சர் லாந்தில் நடைபெறும் பொங்குத மிழ் எழுச்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென் றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் உண்மை இல்லை என்றும் இவர்கள் இனி தாயகம் திரும்பமாட்டார்கள் என்றும் ஜரோப்பிய நாடுகளிலேயே குடி யேறிவிடுவார்கள் என்றும் அவ் செய்தி எமக்கு உறுதிப்படுத்தி யுள்ளது.
வெருகல்-வாழைச்சேனை போக்குவரத்து துண்டிப்பு.
வெருகல் பகுதியில் நேற் று இடம் பெற்ற மோதல் காரணமா க வாழைச்சேனை வெருகலுக் கான போக்குவரத்துக்கள் முற் றாகத் தடைப்பட்டுள்ளதாக வா ழைச்சேனை பஸ் கம்பனி சாலை நிருவாகம் தெரிவித்தன. இதேவே ளை எதுவித போக்குவரத்துக்க ளும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்;தக்கது.
|
|
|
|
|
|
|
tamilwebradio
மட்டக்களப்பின் பிந்திய நிலவரம் தொடர்பாக சசிக்குமார்.(இரத்ததானம் கோருகின்றனர் வி.புலிகள்)
http://www.worldtamilradio.info/jetzt9.ram
பிந்திய மட்டக்களப்பு நிலவரமும் வவுனியா நிலமைகளும். (விவேகராசா)
4 படையணிகள் மீட்புப்பணிகளில் இறங்கியுள்ளன.
|
|
|
BBC thamizhOsai: Friday, 9 April 2004
Current Affairs in Tamil
updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
Clash in East between Tamil Tiger factions
* Civilians flee clash areas
* Reports from Batticaloa and Trincomalee
* Interview with Fr Jayaraj who was in Vakarai
* Fighting violates ceasefire - SLMM deputy head Hagrup Haukland speaks
* SL army on red alert - Col Sumeda Perera
* UNICEF concern over use of child soldiers in clash
|
|
|
Circle Digest Friday, April 9 2004 Volume 2001 : Number 3392
1:Heavy factional fighting rages in Sri Lanka, toll hits nine - Ravi
2:SINISTER STRATAGEMS AND ODD ENTANGLEMENTS - Wakeley Paul
3:News - dwcw
4:Forgotten lessons of empire - Thangavelu.V
|
|
|
|
|
****Welcome To Tamilwebradio.com & Worldtamilradio.info**** in baamini: "CTR Neub xypgug;G Clhf jw;Nghija epytuq;fis Nfl;f.
kl;lf;fsg;gpy; fUzhit vjph;j;Jj;jhf;Fjy;.(ed;wp - CTR)09.04.04
ntUfy; Mw;Wg;gFjpapy; rz;ilfs; eilngWfpwJ.(ed;wp - CTR)09.04.04
kl;lf;fsg;G jw;Nghija epytuq;fs; (ed;wp - CTR))09.04.04
fUzhitj; jdpikg;gLj;Jk; Kaw;rpapy; Gypfs;.(ed;wp-CTR)09.04.04
fUzhitj; jdpikg;gLj;Jk; Kaw;rpapy; Gypfs;(ed;wp - CTR))09.04.04 "
|
|
|
|
Thamil Alai
5 March 2004
05.04.2004
படுவான்கரைப்பிரதேசத்தில் பரவலாகத் துண்டுப்பிரசுரங்கள்
படுவான்கரைப் பிரதேசத்தில் மட்டக்களப்பு இளைஞர் சமூகம் என்ற அமைப்பினால் இன்று துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
05.04.2004
மட்டு அம்பாறை தமிழ்த் தேசிய பாராளுமன்றினர் கருணா குழுவால் மிரட்டல்
கருணாவின் சகாக்களினால் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்துசெல்லவேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளதாக நம்பகமான கட்சி வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.
05.04.2004
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மீது கருணா குழு தாக்குதல்
மட்டக்களப்பு நகருக்கு அருகாமையில் ஒரு பெற்றோல் நிலையத்தடியில்வைத்து வானில் வந்த கருணா குழுவின் பிள்ளையான் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாகவும். அந்த இளைஞர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
05.04.2004
கேள்விகேட்ட கடை உரிமையார் மிரட்டப்பட்டார்
அக்கரைப்பற்றில் கருணா குழுவின் ஸ்...லி என்ற பொறுப்பாளர் விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கதைத்ததைப் பார்த்துக்கொண்டிருந்த தேசப்பற்று மிக்க கடை உரிமையாளர் ஒருவர் நெஞ்சுபொறுக்காமல் எதிர்த்துக் கேள்விகளை எழுப்பினார்.
|
|
|
|
|
tamilwebradio
கௌசல்யன் ஜெனீவா பொங்கு தமிழில் ஆற்றிய உரையில் ஒருபகுதி.05.04.05
ஜெனீவா முன்றலில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வின் தொகுப்பு. 05.04.05
|
BBC Tamizh Osai
Monday, 5 April 2004
Current Affairs in Tamil
updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
Internal power struggle within UPFA and constitutional reasons delays new Sri Lankan Prime Minister taking oath on Monday.
Four TNA MP's from Batticaloa & Ampara districts meet rebel LTTE leader Karuna's representatives.
Interview with TULF secretary Maavai Senathiraja on TNA MPs meeting rebel LTTE leaders.
Will the four TNA MPs from the east support UPFA minority government?--Analytical interview with political analyst D.Sivaram
|
|
Tamil web Radio
5 March 2004
கிங்ஸ்லி கருணா குழுவினரால் சுட்டுக்கொலை. 05.04.04
புலிகளின் குரல் இன்றைய இரவுச்செய்திகள். 05.04.04
பொங்குதமிழ் நேரடி ஒலிபரப்பு ஊவுசு வானொலியில் நேரடி அஞ்சல். 05.04.05
பொங்குதமிழ் நிகழ்விலிருந்து ஒருதுளி. (நன்றி - சங்கமம்) 05.04.04
பொங்குதமிழ் புகைப்படங்கள் உடனுக்குடன் பார்வையிட இங்கேசெல்க.05.04.04
பொங்குதமிழுக்கு வருகைதந்திருக்கும் கரிகாலன் , கௌசல்யன் கருத்து.(ரீரீஎன்)
|
Circle Digest Monday, April 5 2004 Volume 2001 : Number 3388
1:Vox Populi, Vox Dei - Rajan Sriskandarajah
2:A letter from USA - Dilip Kumar
3:How deep is the Tiger rupture? - Two latest LankaEye articles
4:One National List to Joseph? - Eelam Nation
5:UNF big guns lose their bases - sunday times
|
|
|
|
|
|
|
|
IBC Tamil Radio
நேரடி ஒலிபரப்பு: பொங்குதமிழ் ஜ.நா நோக்கி அமைதிப்பேரணி நேரடியாக GMT நேரம் 11.30 க்கு இடம்பெறும்
http://jayne.screaminghost.com:8024/listen.pls
http://extreme.screaminghost.com:8022/listen.pls
|
tamilwebradio
5 March 2004
மட்டக்களப்பில் கருணாகுழுவினால் கொலை. (நிலவன்) 05.04.04
கொழும்பு அரசியல் தொடர்பான செய்தியுடன் நிலவன். 05.04.04
|
tamil alai
05 March 2004
full text
தமிழ் கூட்டமைப்பின் ஆதரவின்றி சந்திரிகா ஆட்சியமைக்க முடிவு. ஹக்கீம் ஆறுமுகம் கட்சிகள் ஆதரவு.
கூடுதலான ஆசனங்க ளைப் பெற்ற மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கக் கூடிய பலத்தை பெறுவதற்காக ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்கி ரஸ் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் பேரப் பேச்சுக்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எந்த ஒரு கட்சியும் நாடா ளுமன்றத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமாயின் 113 ஆசனங்க ளைக் கொண்டிருக்க வேண்டும்.
பிரபா கும்பல் நரிக்கூட்டமா? மட்டு-அம்பாறை விடுதலைப்புலிகள் கண்டனம்.
மாமனிதர் ராஜன் சத்தியமூர்த்தியின் வித்துடல் மற்றும் அவர து மைத்துனரின் வித்துடலும் நாவலடி அன்னைபூபதி நினைவால யத்தில் விதைக்கப்பட்டிருந்ததை வெளியே எடுத்து எரியூட்டிய சம்ப வத்தை மட்டு.அம்பாறை விடுதலைப்புலிகள் வன்மையாகக் கண்டித்து ள்ளனர். இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு ள்ளனர்.
இவர்களைக் கண்டால் உடன் அறியத் தரவும்
மட்டக்களப்பு நகரில் இடம் பெற்ற படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பொட்டம்மான், புல னாய்வு கும்பலைச் சேர்ந்த நால்வர் மட்டக்களப்பு நகரில் மறைந்திரு ப்பதாக மட்டு. அம்பாறை விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மட்டு-அம்பாறை விடுதலைப்புலிகள் புதிய எம்.பிக்களுடன் கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியில் வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. மட்டு. அம்பாறை விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் விசு, புனர்வாழ்வுப் பொறுப்பாளர் துரை, கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் எஸ்.பி.ஈஸ் வரநாதன், மற்றும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரபா கும்பலுடன் சேர்ந்து ஜோசப் துரோகமிழைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் வன்னிக் கும்பலுடன் சேர்ந்து மட்டு. அம்பாறை மக்களுக்கு துரோகமிழைக்க முற்பட்ட காரணத்தை மக்கள் உணர்ந்து இம்முறை தேர்தலில் சரியான பாடம் புகட்டியுள்ளனர். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் தலைக்கவசம் அணியத் தடை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வோர் தலைக் கவசம் அணிந்து செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு விடுதலைப்பு லிகளின் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
மாமனிதர் சத்தியமூர்த்தி, அவரது மைத்துனர் வித்துடல்கள் தோண்டி எடுத்து எரிப்பு:-
நாவலடி அன்னை பூபதி நினைவாலயத்தில் விதைக்கப்பட்ட மாமனிதர் ராஜன் சத்தியமூர்த்தி மற்றும் அவரது மைத்துனரின் வித்துடல்களை சனிக்கிழமை இரவு இனந் தெரியாத சில விசமிகள் தோண்டி எடுத்து எரியூட்டியுள்ளனர். இவ்வாறான மனிதப் பண்பற்ற அநாகாPகமான செயலைப் புரிந்த வர்கள் பிரபா கும்பல் தான் என மட்டக்களப்பு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் பேரியல், ஹக்கீம், தயாரத்தினா தெரிவு
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்று ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஐக்கிய Nதிசய முன்னணிதலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
பிரதமராக யாரை நியமிப்பது ஐ.ம.சு.மு.க்குள் இழுபறி நிலை!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்ததும் யார் பிரதமர் என்ற கேள்வி தற்போது மக்களிடையே எழுப்பப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் எதிர் கட்சி தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ஷ, ஜனா திபதியின் சகோதரரும் ஐக்கிய தேசிய முன்னணி அரசை வீட்டுக்கு அனுப்ப மூலகாரணமாயிருந்த அனு ராப ண்டாரநாயக்கா, ஜனாதிபதியின் ஆலோசகர் லக்ஷ்மன் கதிர்காமர், ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய மங்கள சமரவீர ஆகியோரது பெயர் கள் அடிபடுவதாக கட்சி வட்டாரங்க ள் தெரிவித்துள்ளன.
|
|
tamilwebradio
4 April 2004
இனிவரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் (வழங்குபவர் நிலவன்) 04.04.04
தற்போதைய இலங்கை நிலவரம் - ஆய்வு. (வழக்கறிஞர் ஜீ.எஸ்.குமார்) 04.04.04
புலிகளின் குரலின் இன்றைய இரவுச்செய்திகள். 04.04.04
இன்றைய தேர்தல் இலங்கை நிலவரம் (வழங்குபவர் துரைரட்ணம்) 04.04.04
அமோக வெற்றியைப்பெற்ற கஜேந்திரன் சங்கமத்துக்கு வழங்கிய செவ்வி.
இன்றைய தேர்தல் , சந்திரிகாவின் ஆட்சியமைப்பு நிலவரங்கள். (நிலவன்)04.04.04
வன்னிமாவட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு. 04.04.04
|
|
BBC Thamizh Osai
4 April 2004
Sunday, 4 April 2004
Current Affairs in Tamil
updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
Election roundup by Karunakaran
LTTE comments on TNA victory
Exclusive interviews with:
- UPFA's M M Zuhair
- UNP's Mayon Mustafa
- JVP's Chandrasekar
- SLMC's Rauf Hakeem
- TNA's R Sampanthan
4 Wanni MPs reflect on their victories
|
thamil alai
4 April 2004
மூத்த உறுப்பினர் பாவா வன்னி சென்றார்
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளருமான பாவா அண்ணன் இன்னுமொரு போராளியுடன் கருணாவை விட்டு விலகி வன்னி சென்றுள்ளார் என நம்பகமாகத் தெரியவருகிறது.
மட்டு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களோடு இணைந்து பணியாற்றிய பாவா அண்ணனின் வெளியேற்றம் அம்பாறை மாவட்டத்தில் கருணா குழுவினரிற்கு மிகப் பெரிய தாக்கமாக அமையும் என நம்பலாம்.
தேர்தலுக்குப் பின்னர் போராளிகளில் பலர் தம்மைவிட்டு விலகிச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு கருணா குழுவினருக்கு இருந்து வந்தது. இதனைத் தடுப்பதற்காக முகாம்களது பாதுகாப்பையும் போராளிகள் மீதான கண்காணிப்பையும் கருணா குழுவினர் மேலும் இறுக்கி வருகின்ற நிலையிலும் போராளிகள் வெளியேறிவருவது கருணா குழுவினருக்கு மிகவும் ஆத்திரத்தை அளித்து வருகிறது.
பாவா அண்ணனின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமது முகாமுக்கு வந்த கருணா குழு பொறுப்பாளர் ஒருவர் தம்மை தூசணை வார்த்தைகளால் திட்டியதாக அங்கிருந்து தப்பி வந்து எம்முடன் இணைந்த போராளியொருவர் தெரிவித்தார். கருணாவும் குழுவினர் நிதானத்தை இழந்து வருகிறார்கள் போல தெரிகிறது
|
Tamil Daily News
03.04.2004 சனிக்கிழமை.
சிறீலங்காவின் பதின்மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல், நடந்து முடிந்துள்ளது. வெளிவந்துள்ள முடிவுகளின்படி, சந்திரிகா தலைமையிலான மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி முன்னணியில் நிற்பதாகவும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில், தொன்னூறு வீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று, அதிக இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்னமும் முழுமையாக வெளியிடப்படவில்லை. சில மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்ற முறையில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையடுத்து, தேர்தல் ஆணையாளர், சில மாவட்டங்களுக்கான முடிவுகளை அறிவிப்பதை இடைநிறுத்தியுள்ளார்.
இது குறித்து, அரசியல் கட்சிகளுடன் ஆராயப்பட்ட பின்னரேயே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவுகள், நாளைதான் பூரணமாக வெளியிடப்படும் எனவும் அறியப்படுகின்றது. தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையே, முன்னணியில் நிற்கும் மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பி.பி.சி. செய்தியாளர், கூட்டணி அரசு என்பது, ஸ்திரமான ஆட்சியை எதிர்பார்க்கும் மக்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கூட்டணி ஆட்சியமைக்க, ஏனைய சிறிய கட்சிகளுடன் திரைமறைவுப் பேச்சுக்களில், மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்மக்களின் தேசிய அபிலாசையை வலியுறுத்திப் போட்டியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றி, தமிழ்மக்களின் உள்ளக்கிடக்கையை, சர்வ உலகத்திற்கும் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏகபிரதிநிகள் என்பதையும், மேதகு வே. பிரபாகரன் அவர்களே தமது தேசியத் தலைவர் என்பதையும் இந்தத் தேர்தலினூடாக தமிழ்மக்கள் சர்வஉலகிற்கும் அறிவித்துள்ளனர்..
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஒன்பது ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் தொகுதியில் எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐந்து ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. ஒரு ஆசனத்தை சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுள்ளது.
வன்னி தேர்தல் தொகுதியில் ஆறு இடங்களில் ஐந்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. நான்கு ஆசனங்களைக் கொண்ட திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் ஜோசப் பரராசசிங்கம், வெற்றிபெறவில்லை. வன்னியில் போட்டியிட்ட அப்பாத்துரை விநாயகமூர்த்தி தோல்வியடைந்துள்ளார்.
வன்னியில் செல்வம் அடைக்கலநாதன் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழீழ சர்வதேச மாணவர் பேரவைத் தலைவர் செல்வராஜா கஜேந்திரன் ஒரு இலட்சத்து பன்னீராயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று அதிமுதன்மை நிலையைப் பெற்றுள்ளார்.
கிடைக்கப்பெற்ற வெற்றி, தமிழ்மக்களின் தேசிய அபிலாசையை, அவர்களின் தேசிய நிலைப்பாட்டை உலகறியச் செய்யக் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்த கஜேந்திரன், பொய்யான கதைகளைப் பேசி குழப்பம் விளைவிக்க முனையும் ஆட்களுக்கு மக்கள் நல்லதொரு தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்பதையும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதையும் தமிழ்மக்கள் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவாகப் போட்டியிட்ட ஆனந்தசங்கரி, அப்பட்டமான படுதோல்வியைச் சந்தித்துள்ளார். ஒரு வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே ஆனந்தசங்கரியின் சுயேட்சைக்குழு பெற்றுள்ளது. தேர்தல் தில்லுமுல்லுகளை மேற்கொண்டபோதும், ஈ.பி.டி.பி. படுதோல்வி அடைந்துள்ளது.
|
|
|
|
GENERAL ELECTIONS 2004
Nuwara-Eliya-Maskeliya POLLING DIVISION
Political Party / Independent Grp. Votes %
United National Party (UNP) 100,350 55.85%
Up-Country People's Front (UCPF) 41,563 23.13%
United People's Freedom Alliance (UPFA) 25,989 14.46%
Ceylon Democratic Unity Alliance (CDUA) 7,331 4.08%
Jathika Hela Urumaya (JHU) 2,617 1.46%
United Socialist party (USP) 1,019 0.57%
Jathika Sangwardhena Peramuna (JSP) 372 0.21%
New Left Front (NLF) 113 0.06%
Ruhunu Janatha Party (RJP) 72 0.04%
The Liberal Party (LP) 58 0.03%
Independant Group 04 (IND4) 54 0.03%
Independant Group 03 (IND3) 36 0.02%
Independant Group 02 (IND2) 27 0.02%
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya (SMBP) 23 0.01%
Independant Group 01 (IND1) 19 0.01%
Swarajya (SR) 12 0.01%
Sri Lanka National Front (SLNF) 11 0.01%
Sri Lanka Progressive Front (SLPF) 6 0.00%
VALID 179,672 92.97%
REJECTED 13,594 7.03%
POLLED 193,266 80.69%
ELECTORS 239,511
|
|
|
|
Tamil Naatham
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வழங்கிய நேர்காணல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஐ; வழங்கிய நேர்காணல்
http://www.tamilnaatham.com/Interviews.htm
தேர்தல் கள ஆய்வு - ஆய்வு செய்பவர்கள்: ஆய்வாளர் Nஐhதிலிங்கம், ஊடகவியலாளர் றுஷாங்கன்
http://www.audio.sen-media.com/special
|
|
|
|
Circle Digest Sunday, April 4 2004 Volume 2001 : Number 3387
1:A Nation Divided - sunday Leader
2:BBC Tamilosai - ram shan
3:Towards a plantation workers manifesto By Paul Caspersz- Daily mirror
|
|
GENERAL ELECTIONS 2004
Potuvil POLLING DIVISION
Political Party / Independent Grp. Votes %
Sri Lanka Muslim Congress (SLMC) 33,787 35.53%
Illankai Tamil Arasu Kachchi (ITAK) 31,890 33.53%
United People's Freedom Alliance (UPFA) 22,192 23.33%
United National Party (UNP) 5,723 6.02%
Eelam People's Democratic Party (EPDP) 923 0.97%
Sri Lanka Progressive Front (SLPF) 122 0.13%
Jathika Hela Urumaya (JHU) 81 0.09%
United Muslim Pepole's Alliance (UMPA) 71 0.07%
United Socialist party (USP) 45 0.05%
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya (SMBP) 41 0.04%
Independant Group 26 (IND26) 34 0.04%
Independant Group 01 (IND1) 27 0.03%
Independant Group 27 (IND27) 24 0.03%
Independant Group 02 (IND2) 18 0.02%
Jathika Sangwardhena Peramuna (JSP) 18 0.02%
Independant Group 06 (IND6) 13 0.01%
Independant Group 05 (IND5) 11 0.01%
Independant Group 15 (IND15) 8 0.01%
New Left Front (NLF) 8 0.01%
Independant Group 14 (IND14) 7 0.01%
United Lalith Front (ULF) 7 0.01%
Independant Group 03 (IND3) 5 0.01%
Independant Group 19 (IND19) 5 0.01%
Independant Group 07 (IND7) 4 0.00%
Independant Group 11 (IND11) 4 0.00%
Independant Group 24 (IND24) 4 0.00%
Independant Group 08 (IND8) 3 0.00%
Independant Group 13 (IND13) 3 0.00%
Independant Group 16 (IND16) 3 0.00%
Independant Group 17 (IND17) 3 0.00%
Independant Group 20 (IND20) 3 0.00%
Independant Group 21 (IND21) 3 0.00%
Independant Group 22 (IND22) 3 0.00%
Independant Group 25 (IND25) 3 0.00%
Independant Group 09 (IND9) 2 0.00%
Independant Group 12 (IND12) 2 0.00%
Independant Group 04 (IND4) 1 0.00%
Independant Group 10 (IND10) 1 0.00%
Independant Group 18 (IND18) 1 0.00%
Independant Group 23 (IND23) 1 0.00%
Ruhunu Janatha Party (RJP) 1 0.00%
VALID 95,105 94.79%
REJECTED 5,227 5.21%
POLLED 100,332 81.54%
ELECTORS 123,051
|
GENERAL ELECTIONS 2004
Kalmunai POLLING DIVISION
Political Party / Independent Grp. Votes %
Sri Lanka Muslim Congress (SLMC) 21,978 47.04%
Illankai Tamil Arasu Kachchi (ITAK) 13,842 29.62%
United People's Freedom Alliance (UPFA) 9,189 19.67%
United National Party (UNP) 971 2.08%
Eelam People's Democratic Party (EPDP) 252 0.54%
Independant Group 02 (IND2) 94 0.20%
United Muslim Pepole's Alliance (UMPA) 84 0.18%
Sri Lanka Progressive Front (SLPF) 65 0.14%
Independant Group 11 (IND11) 51 0.11%
Independant Group 03 (IND3) 45 0.10%
Independant Group 08 (IND8) 19 0.04%
Independant Group 26 (IND26) 16 0.03%
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya (SMBP) 16 0.03%
Independant Group 05 (IND5) 15 0.03%
Independant Group 10 (IND10) 15 0.03%
Independant Group 13 (IND13) 11 0.02%
Independant Group 01 (IND1) 10 0.02%
Independant Group 27 (IND27) 8 0.02%
Jathika Sangwardhena Peramuna (JSP) 6 0.01%
United Lalith Front (ULF) 5 0.01%
New Left Front (NLF) 4 0.01%
United Socialist party (USP) 4 0.01%
Independant Group 22 (IND22) 3 0.01%
Independant Group 23 (IND23) 3 0.01%
Independant Group 24 (IND24) 3 0.01%
Independant Group 04 (IND4) 2 0.00%
Independant Group 06 (IND6) 2 0.00%
Independant Group 09 (IND9) 2 0.00%
Independant Group 14 (IND14) 2 0.00%
Independant Group 20 (IND20) 2 0.00%
Jathika Hela Urumaya (JHU) 2 0.00%
Independant Group 12 (IND12) 1 0.00%
Independant Group 16 (IND16) 1 0.00%
Independant Group 17 (IND17) 1 0.00%
Ruhunu Janatha Party (RJP) 1 0.00%
Independant Group 07 (IND7) 0 0.00%
Independant Group 15 (IND15) 0 0.00%
Independant Group 18 (IND18) 0 0.00%
Independant Group 19 (IND19) 0 0.00%
Independant Group 21 (IND21) 0 0.00%
Independant Group 25 (IND25) 0 0.00%
VALID 46,725 94.91%
REJECTED 2,506 5.09%
POLLED 49,231 81.43%
ELECTORS 60,456
|
GENERAL ELECTIONS 2004
Ampara POLLING DIVISION
Political Party / Independent Grp. Votes %
United People's Freedom Alliance (UPFA) 55,729 61.58%
United National Party (UNP) 31,525 34.83%
Sri Lanka Muslim Congress (SLMC) 1,681 1.86%
Jathika Hela Urumaya (JHU) 945 1.04%
Eelam People's Democratic Party (EPDP) 232 0.26%
United Muslim Pepole's Alliance (UMPA) 66 0.07%
Illankai Tamil Arasu Kachchi (ITAK) 62 0.07%
United Socialist party (USP) 49 0.05%
Jathika Sangwardhena Peramuna (JSP) 33 0.04%
United Lalith Front (ULF) 30 0.03%
New Left Front (NLF) 28 0.03%
Independant Group 25 (IND25) 19 0.02%
Independant Group 27 (IND27) 17 0.02%
Sri Lanka Progressive Front (SLPF) 17 0.02%
Independant Group 26 (IND26) 12 0.01%
Independant Group 05 (IND5) 7 0.01%
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya (SMBP) 7 0.01%
Independant Group 01 (IND1) 4 0.00%
Independant Group 07 (IND7) 4 0.00%
Independant Group 24 (IND24) 4 0.00%
Independant Group 03 (IND3) 3 0.00%
Independant Group 08 (IND8) 3 0.00%
Independant Group 19 (IND19) 3 0.00%
Independant Group 06 (IND6) 2 0.00%
Independant Group 10 (IND10) 2 0.00%
Independant Group 13 (IND13) 2 0.00%
Independant Group 16 (IND16) 2 0.00%
Independant Group 20 (IND20) 2 0.00%
Independant Group 21 (IND21) 2 0.00%
Independant Group 22 (IND22) 2 0.00%
Ruhunu Janatha Party (RJP) 2 0.00%
Independant Group 11 (IND11) 1 0.00%
Independant Group 15 (IND15) 1 0.00%
Independant Group 17 (IND17) 1 0.00%
Independant Group 18 (IND18) 1 0.00%
Independant Group 02 (IND2) 0 0.00%
Independant Group 04 (IND4) 0 0.00%
Independant Group 09 (IND9) 0 0.00%
Independant Group 12 (IND12) 0 0.00%
Independant Group 14 (IND14) 0 0.00%
Independant Group 23 (IND23) 0 0.00%
VALID 90,500 92.76%
REJECTED 7,061 7.24%
POLLED 97,561 73.70%
ELECTORS 132,371
|
GENERAL ELECTIONS 2004
Mannar POLLING DIVISION
Political Party / Independent Grp. Votes %
Illankai Tamil Arasu Kachchi (ITAK) 25,631 80.47%
United National Party (UNP) 4,413 13.86%
Democratic People's Liberation Front (DPLF) 945 2.97%
Eelam People's Democratic Party (EPDP) 476 1.49%
United People's Freedom Alliance (UPFA) 179 0.56%
United Socialist party (USP) 92 0.29%
Independant Group 09 (IND9) 43 0.14%
Independant Group 03 (IND3) 22 0.07%
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya (SMBP) 17 0.05%
Independant Group 01 (IND1) 7 0.02%
New Left Front (NLF) 6 0.02%
Independant Group 06 (IND6) 4 0.01%
Ruhunu Janatha Party (RJP) 4 0.01%
Independant Group 08 (IND8) 3 0.01%
Independant Group 02 (IND2) 2 0.01%
Independant Group 04 (IND4) 2 0.01%
Independant Group 07 (IND7) 2 0.01%
Jathika Hela Urumaya (JHU) 2 0.01%
Independant Group 05 (IND5) 0 0.00%
VALID 31,850 92.12%
REJECTED 2,726 7.88%
POLLED 34,576 47.38%
ELECTORS 72,980
|
|