I ain't them
tamil alai
27 March 2004
Full Text
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மக்கள் வாக்களிப்பது பற்றி விசேட கூட்டம்.உதவி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் அரச அதிபரும் கலந்து கொண்ட தேர்தல் தொடர்பான விசேட கூட்டம் நேற்றுக்காலை மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்றது.
கேணல் கருணா அம்மான் தனிமனிதல்ல. ஒட்டுமொத்த தமிழினத்திற்காக செயற்பட்டவர். மட்டு அம்பாறை மகளீர் அரசியல் பொறுப்பாளர் பிறேமினி.கருணா அம்மான் தனிம னிதனல்ல அவர் மட்டு அம்பாறை மக்களுக்காக, போராளிகளுக்காக ஒட்டுமொத்த தமிழீழத்துக்காக அர் ப்பணிப்புடன் செயற்பட்டவர் இவ் வாறு மட்டு-அம்பாறை மகளீர் அர சியல் துறைப்பொறுப்பாளர் பிறேமினி தெரிவித்தார்.
மட்டு அம்பாறைப் போராளிகளுக்கு வன்னித் தலைமை துரோகமிழைக்கிறது. மட்டு அம்பாறை அரசியல்துறை கண்டனம்.
மட்டு-அம்பாறை மாவட்ட போராளிகளை துரோகிகளாகக் கருதுவதும், அவர்க ளை வீட்டுக்குப் போகுமாறு கூறுவதும் தமிழீழ இலட்சியம் என்ற பாதையை விட்டு விலகு வதுடன் மட்டு-அம்பாறை போராளிகளுக்கு செய்யும் துரோகமாகும்.
படுவான்கரைப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம்
மட்டக்களப்பு மாவட்டதில் சில தினங்களுக்கு முன் உறங்கு நிலையில் இருந்த தேர்தல் களம் தற்போது சூறாவளி வேகத்தில் வீச ஆரம்பித்துள்ளது.
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் கொக்கட்டிச்சோலையில் புலிகளுடன் சந்திப்பு.
மட்டக்களப்பு மாவட்டத் தில் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டு பகுதி மக்கள் வாக்களிப்பது தொடர்பாகவும், தேர்தல் கண்கா ணிப்புப் பணிகள் குறித்தும் சர்வ தேச தேர்தல் கண்காணிப்புக் குழு வினர் நேற்று விடுதலைப்புலிக ளைச் சந்தித்து கலந்துரையாடியு ள்ளனர்.
கேணல் சங்கரின் படுகொலையை மனைவி சுட்டிக்காட்டியும் பயனில்லை.
கேணல் சங்கரின் உள்வீ ட்டுப் படுகொலை தொடர்பாக சங் கரின் மனைவி கூவா பலமுறை தலைவர் வே.பிரபாகரனிடம் அழு து புலம்பியும் எதுவித பலனும் ஏற்படவில்லை எனத்தெரிவிக்கப்ப டுகிறது. கேணல் சங்கர் படுகொ லை செய்வதற்கு விடுதலைப் புலி களின்புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான்;, அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல் வன். ஆகிய இருவருமே சதி செய் ததாக மனைவி கூவா முறையி;ட்டி ருந்ததாகவும் கூறப்படுகிறது.
எமது தென் தமிழீழப் பிரதேசம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முற்பட்டதாகும். செல்வி க.தங்கேஸ்வரி.
எமது தென்தமிழீழ பிரதே சம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்னதாகவே பாரம்பரிய தமிழர் தாயகப்பிரதேசமாக விளங்கியது என்பதற்கு தகுந்த வரலாற்று ஆ தாரங்கள் உண்டு. இவ்வாறு பாரா ளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மட் டக்களப்பு மாவட்ட பெண் வேட் பாளர் செல்வி க.தங்கேஸ்வரி தெ ரிவித்தார்.
ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள். தமிழ் மக்கள் விசனம்.
மட்டு.அம்பாறை தமிழ் மக்கள் வன்னித்தலைமையிடம் கேட்ட கோரிக்கைகளுக்குப் பதில் கூற முடியாது புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ஊ டகங்கள் மூலமாக அபாண்டமான பழிகளைச் சுமத்தி வருவதாக கிழ க்குவாழ் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கல்வி மான்கள் மீதான தாக்குதல் குறித்து மக்கள் விசனம்.
ஒரு துளி இரத்தமும் சிந் தாமல் மட்டு-அம்பாறை மாவட்ட த்தை மீட்போம் எனத்தெரிவித்த வன் னித்தலைமை இன்று மட்டக்க ளப்பு மாவட்டத்தில் உள்ள புத்தி ஜீவிகள் கல்வி மான்களைக் கொ லை செய்வதற்கு எடுத்துள்ள முய ற்சி குறித்து மட்டு-அம்பாறை தமிழ் மக்கள் கடும் விசனம் தெரிவித் துள்னர்.
|
|
புலிகளின் குரல்
listen by visiting the particular site
ஈ.பி.டி.க்கு இம்முறையும் தீவகம் களமாக அமையுமா?
http://www.audio.sen-media.com/vot/veechu20040327.smil
|
|
|
|
|
|
IBC TAMIL RADIO
PLEASE Listen the audio clip through IBC Site, NOT using the link that is provided here
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவநாதன் கிசோருடனான கலந்துரையாடல், கலந்துரையாடியவர்கள் எஸ்.கே.ராஜென், எமது வன்னி செய்தியாளர் கனகரவி
http://www.ibctamilradio.com/audio/kisoor26-03-04.smil
|
thamizhOsai - Current Affairs in Tamil
26 March 2004
updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
Tamil Tiger leadership wants Eastern cadres to leave Karuna
Security situation after Tamil Tiger warning - Interview with Defence Ministry spokesman Brig Sumedha Perera
12 Tamil Nadu Fishermen were released from Jaffna jail
Sampath reports on election mood in Jaffna - Part II
|
|
|
|
|
|
|
|
|
tamilnaatham & ibc
listen the audio clips through the respective site
மட்டு-அம்பாறை போராளிகள், பொறுப்பாளர்களுக்கு தலைமைப்பீடம் விடுக்கும் வேண்டுகோள்
http://www.ibctamilradio.com/audio/press25-03-04.smil
அவுஸ்திரேலியாவிலிருந்து சபேசன் எழுதிய - ~கருணா என்கின்ற கண்கட்டு வித்தை|
வாசகன் இரட்ணதுரை எழுதிய பகிரங்கக் கடிதம் - பிரிந்து நின்றால் 1,2,3,4 - இணைந்து நின்றால் 1234|
ஐ.பி.சி தமிழுக்கு மாவை சேனாதிராசா வழங்கிய நேர்காணல்
http://www.ibctamilradio.com/audio/sena25-03-04.smil
தனியார் தொலைக்காட்சிக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணல்
http://www.ibctamilradio.com/audio/behind25-03-04.smil
|
|
|
Front Page | BBC Tamil: Thursday, 25 March 2004
Current Affairs in Tamil
Police tear gassed Jaffna University students during election campaign- interview with a University a student and Kopai police
Sampath reports on election mood in Jaffna - Part I
|
|
|
|
tamilalai
25 March 2004
Full Text
நேற்று ஐ.சி.ஆர்.சி வேலைத்திட்டம் தொடர்பாக புலிகளுடன் சந்திப்பு.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கும், மட்டு-அம்பாறை மாவட்ட விடுதலைப்புலி களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொக்கட்டிச்சோலை சோ லையகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டால் தேர்தலை ஒத்தி வைப்போம். அரச அதிபர் இ.மோனகுருசாமி
கடந்த பொதுத் தேர்தல் போன்று இம்முறையும் தமிழ்மக் களின் வாக்குரிமை மறுக்கப்பட் டால் தேர்தலை ஒத்திப்போ டுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளதாக மட்டக் களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத் தாட்சி அலுவலரும் அரச அதிபரு மான இ. மோனகுருசாமி தெரிவித் தார்.
பதில் பீடாதிபதி மீதான தாக்குதலுக்கு கிழக்கு பல்கலைக்கழக சமூகம் கண்டனம்.
கிழக்குப் பல்கலைக்கழக பதில் பீடாதிபதி கலாநிதி தே. திருச்செல்வம் (40 வயது) இனந் தெரியாத நபர்களால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேணல் கருணா அம்மான் வாகரைக்குச் சென்று போராளிகள், பொதுமக்களைச் சந்தித்தார்.
விடுதலைப்புலிகளின் மூ த்த தளபதி கேணல் கருணா அம் மான் வாகரைக்கு விஜயம் செய்து அங்குள்ள போராளிகள், பொதும க்களைச் சந்தித்து கலந்துரையாடி யுள்ளார். கடந்த இரு நாட்களாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச் சினைகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
தேர்தல் வன்முறைகளை நிறுத்தக்கோரி மட்டு நகரில் முஸ்லிம்கள் பேரணி.
யய மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் அண்மைக்கால மாக ஏற்பட்டுவரும் தேர்தல் வன் முறைகள் உடன் நிறுத்தப்பட வே ண்டும் எனக்கோரி மட்டக்களப்பு நகரில் நேற்று புதன் கிழமை ஆர்ப் பாட்டம் ஒன்று ஐக்கிய மக்கள் முஸ்லிம் கூட்டமைப்பினால் ஏற் பாடு செய்யப் பட்டிருந்தது.
சர்வதேச சமூகம் மட்டு-அம்பாறை விடுதலைப்புலிகளுடன் அக்கறை செலுத்த வேண்டும். புத்திஜீவிகள் பகிரங்க வேண்டுகோள்.
தமிழ் மக்களின் பிரச்சி னைகள் தொடர்பாக வன்னித் த லைமையுடன் தொடர்புகளைப் பே ணிவரும் சர்வதேச சமூகம் மட்டு அம்பாறை மாவட்ட மக்களின் பிரச் சினைகள் தொடர்பாக மட்டு-அம் பாறை விடுதலைப்புலிகளுடன் கல ந்துரையாடல்களை மேற்கொள் ளுமாறு இப்பிரதேச புத்திஜீவிகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்து ள்ளனர்.
கருணா அம்மானின் வழிநடத்தலில் நாம் தொடர்ந்து செயற்படுவோம் பட்டிருப்புக் கோட்ட அரசியல்பொறுப்பாளர் கடாபி.
தற்போது ஊடகங்களில் விடுதலைப்புலிகள் பிளவு பட்டுள்ள தாக பல்வேறு கருத்துகள் தெரிவி க்கப்பட்டு வருவதால் மக்கள் எவ் வித குழப்பமும் அடையத் தேவை யில்லை. நாம் எமது கொள்கை யில் என்றும் உறுதியாய் உள் ளோம். அத்துடன் அனைத்துப் போ ராளிகளும், தளபதி கேணல் கரு ணா அம்மானின் வழிநடத்தலில் செயற்படுவேம்
அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் வாகனம் மீது தாக்குதல்.
சிறி லங்கா முஸ்லிம் கா ங்கிரஸ் வாகனம் (வேன்) பிரசார நடவடிக்கைகளில் ஈடு பட்டிருக்கும் போது நேற்று புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் அக்க ரைப்பற்று பிரதான வீதியில் வைத்து மாற்று அரசியல் கட்சிகளால் தாக்கப்ப ட்டது. இத்தாக்குதலின் போது வேனின் கண்ணாடிகள் சேதமாக்க ப்பட்டது. இதன்போது இஸ்தலத் துக்கு விஷேட அதிரடிப்படையினர் வந்த போது தாக்குதல் நடத் தியவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.
|
Circle Digest Thursday, March 25 2004 Volume 2001 : Number 3377
1:'Burden of Proof' Speaks itself for SELF-DETERMINATION OF Tamils of Eelam - kenneth welsh
2:Contending with the Karuna factor after polls By Taraki - Ravi
|
|
bbc thamizhOsai
24 March 2004
Current Affairs in Tamil
Eastern University academic shot by gunmen at Kallady near Batticaloa
Reaction of Acting VC of the Eastern University and the President of the Eastern University Teachers' Association
Jaffna election mood-- interview with Sampath Kumar
|
IBC &
Tamilnaatham
Listen Audio clips from the respective sites, NOT by directly clicking here. This news blog does not want to be seen like snatching their bandwidths from the backdoor.
ஐ.நா.வை நோக்கி - பொங்குதமிழ்
கனேடியத்தமிழர் தொழில்சார் வல்லுநர்கள் விடுத்த அறிக்கை
11,500க்கு மேற்பட்ட மாவீரர்களின் விபரங்கள், 10,000க்கு மேற்பட்ட படங்களுடன் வெளிவரும் ஒரேயொரு இணையத்தளம் -
ஐ.பி.சி தமிழுக்கு ரெலோ இயக்கத் தலைவரும், வன்னி மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் வழங்கிய நேர்காணல்
http://www.ibctamilradio.com/audio/adikalam24-03-04.smil
|
|
BBC TamizhOsai
23 March 2004
Day of mourning for Yassin held in Sri Lankan town: Interview with Kathankudi Islamic religious leader Firtkous Neelami.
|
Circle Digest Wednesday, March 24 2004 Volume 2001 : Number 3376
1:An Appeal to Eelam Tamils by US Tamil Organizations - R. Cholan
2:Carlton students speak out.. time foe the rest - Kumanan
|
TamilNaatham &
IBC Tamil Radio
To listen the audio clips, please visit to the respective site, and listen. Please do not link from here
புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - செய்திவீச்சில் ~இறந்தவர்களை நலம் விசாரித்த சங்கரியார்!|
http://www.audio.sen-media.com/vot/veechu20040324.smil
ஐ.பி.சி தமிழுக்கு சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான கNஐந்திரன் வழங்கிய நேர்காணல்
http://www.ibctamilradio.com/audio/kajan23-03-04.smil
கனடா, ஒட்டவா கால்ரன் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அறிக்கை
அவுஸ்திரேலிய தமிழர்களின் வேண்டுகோள்
பொங்குதமிழ் -- ஐநாவை நோக்கிய அமைதிப்பேரணி --- ஓர் சிறப்பு நிகழ்ச்சி
http://www.ibctamilradio.com/audio/ponku24-03-04.smil
மதிய நேர செய்திகள் (24/03/2004)
http://www.ibctamilradio.com/audio/pmnews.smil
சுதந்திரமும் தமிழ் மக்களும் --- வரலாற்றுப் பார்வை --- பங்கேற்பவர்கள் ஆய்வாளர் ஜோதிலிங்கம் --- கே.வி.நந்தன்
http://www.ibctamilradio.com/audio/suthantheram24-03-04.smil
செவ்வி --- பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயளர் கிருபாகரனுடனான செவ்வி --- செவ்வி காண்பவர் --- என்.ரி.;ஜெகன்;
http://www.ibctamilradio.com/audio/keruba24-03-04.smil
இலங்கையின் தேர்தல் களம் --- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளர் மகாசிவத்துடனான செவ்வி --- செவ்வி காண்பவர் எஸ்.கே.ராஜென் [23ஃ03ஃ04]
http://www.ibctamilradio.com/audio/mahasiva23-03-04.smil
ஐ.பி.சி தமிழில் ஒலிபரப்பாகிய: இந்தியக் கண்Nhட்டம்
http://www.ibctamilradio.com/audio/India23-03-04.smil
|
|
|
tamilalai
24 March 2004
Full Text
வன்னிக்கும்பலுக்கு தகவல் வழங்கிய இருவர் கைது.
மட்டக்களப்பு நகரத்தில் இருந்து வன்னிக் கும்பலுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் தக வல்களை வழங்கிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி காயம்.
கிழக்கு பல்கலைகழகக் கலாநிதி திருச்செல்வம் (வயது 39) நேற்று இரவு 8.20 மணிய ளவில் தனது இல்லத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களின் துப் பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மட் டக்களப்பு போதனா வைத்திய சா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் கட்சிகளிடையே கடும் போட்டி. எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் மட்டக்க ளப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் கட்சி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவிவருகின்றது.
மாவடிமுன்மாரிக் கோட்டத்தில் மாபெரும் சிரமதானப் பணி.
மாவடிமுன்மாரிக் கோட் டத்தில் தமிழீழ விடுதலைப்புலிக ளின் அரசியல் துறைப் போரா ளிகளின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானப்பணியும், அரசியல் விள க்கங்களும் நடைபெறறுவருவதாக மாவடிமுன்மாரிக் கோட்ட அரசியல் துறைப்போராளிகள் தெரிவித்து ள்ளனர்.
பத்திரிகையாளர் தாக்கப்பட்டமை குறித்து செய்தியாளர் சங்கம் கண்டனம்.வீரகேசரி பத்திரிகையின் ஒலுவில் பிரதேச நிருபர் எம்.எஸ். எம்.ஜஃபார் அட்டாளைச்சேனை நு}ர்பள்ளி வீதியில் வைத்து சிறில ங்கா முஸ்லிம்காங்கிரஸ் வேட்பாள ரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட் டமை குறித்து தென்கிழக்கு செய் தியாளர் சங்கம் தனது வன்மை யான கண்டனத்தை தெரிவித்துள் ளது. இச்சங்கத்தின் சார்பில் ஊடகப் பணிப்பாளர் எம்.எம்.ஜஸ் மீன் ஜே.பி இந்தக் கண்டன அறிக் கையை வெளியிட்டுள்ளார்.
வெடிபொருட்களின் அபாயம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு.மட்டு தமிழர் புனர்வாழ்வு க்கழகத்துடன் இணைந்து செய லாற்றும் ~~மெக்|| மனித நேயக் கண்ணி வெடி அகற்றும் பிரிவில் மிதிவெடி, வெடிக்காத வெடிபொரு ட்களின் அபாயங்களில் இருந்து காப்பாற்றும் கண்ணிவெடி விழிப்பு ணர்வுக் கருத்தரங்கு ஒன்றை எல் லைக்கிராமமான மாலையர்கட்டு மீள்குடியேற்ற கிராமத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கிராம சேவகர் தேவசிகாமணியின் வேண் டுதலின் பெயரில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனையில் கைக்குண்டுத் தாக்குதல்
வாழைச்சேனை வீ.சி. மாவத்தையில் அமைந்துள்ள வீ டொன்றின் மீது நேற்று அதிகா லை கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அதிரடிப்படையினர் நடவடிக்கையால் மக்கள் பெரும் சௌகரியம்.நேற்று 23.03.2004 செவ் வாய்க்கிழமை மாலை மட்-கல்மு னை வீதியில் நாவற்குடாவில் அதி ரடிப்படையினர் சகல வாகனங்க ளையும் நிறுத்தி பரிசோதனை செய்தனர். அதனால் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு உ ள்ளாயினர். அலுவலகங்களில் இருந்து வேலைவிட்டு து}ர இடங்க ளுக்கு பயணமானவர்கள் குறிப்பி ட்ட நேரத்திற்கு சென்றடைய முடி யாது மிகுந்த அவதிக்குள்ளா யினர். .........
நேற்று காத்தான்குடியில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு.
பலஸ்தீன ஹமாஸ் இயக் கத் தலைவர் ஷேக் அஹமத்யா சின் கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று காத்தான்குடியில் ஹர்த் தால் அனுஷ்டிக்கப்பட்டது.
|
|
:: Daily Mirror [Tuesday, March 23, 2004]- Opinion :The new flights from India: Also read The Hindu's similar news on March 19, 2004:
The Hindu[Friday, Mar 19, 2004]: Sri Lanka a big draw for Indian visitors By Shonali Muthalaly
Daily Mirror is published by Wijeya Newspapers Ltd, Colombo, Sri Lanka that also publishes Wijeya Pariganaka, a Sinhala monthly and The Sunday Times, an English weekend editon of Daily Mirror too.
The Hindu is copyrighted to Kasturi & Sons Ltd, Chennai, India that also publishes Business Line, Frontline and The Sportstar.
|
|
|
tamilnaatham
Rather than connecting from here, please connect to the audio clips through the pages they are saved.
ஐ.நா. சபையின் 60வது மனித உரிமை ஆணைக்குழுவில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் ஆற்றிய உரை
நோர்வே து}துவர் ஹான்ஸ் பிறஸ்கரும், உலக அபிவிருத்தி வங்கி தலைவர் பீற்றர் ஹரோல்டும் இன்று, தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்த பின்னர் தெரிவித்த கருத்துக்கள்
http://www.eelampage.com/audio/hans20040323.smil
|
|
IBC TAMIL RADIO
reach from the IBC Radio site
மட்டக்களப்பில் ஊடகவியளார் --- எமது வன்னி செய்தியாளர் கனகரவியுடனான நேர்காணல்-- பங்கேற்பவர் எஸ்.கே.ராஜென்
http://www.ibctamilradio.com/audio/mada23-03-04.smil
|
tamilnaatham
புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - செய்தி வீச்சில் ~கொழும்பு தமிழ் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரம்|
http://www.audio.sen-media.com/vot/veechu20040323.smil
புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தொடர்பாக தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்
ஒலிப்பதிவு உதவி: ஐபிசி தமிழ்
http://www.eelampage.com/audio/tamil20040323.smil
ஐ.பி.சி தமிழில் ஒலிபரப்பாகிய - ~திண்ணை|
http://www.ibctamilradio.com/
அவுஸ்திரேலியா மெல்பெனிலிருந்து சபேசன் எழுதிய - ~திரிக்கப்பட்ட சரித்திரம்|
|
Circle Digest Monday, March 22 2004 Volume 2001 : Number 3374
1:Tamil Cogs of Harkara System - sangam.org
2:Report - sunday times
P. Venugopal, editor of the pro-LTTE newspaper 'Thamil Alai' published from Kokkadicholai, was allegedly being held hostage with nine other journalists who have been forced to carry pro-Karuna news in the paper. Reports said the editor and his staff were not being allowed to leave their office while no visitors were permitted entry.
Earlier, Karuna loyalists are alleged to have set fire to thousands of copies of the 'Thinakural' newspaper published from Colombo. They claimed Thinakural was backing the LTTE's Wanni leadership.
Thinakural News Editor Siva Ganeshan told The Sunday Times that they had been warned not to distribute their paper in the Batticaloa area including the town. He denied charges that they were backing the LTTE's Wanni leadership.
3:EPDPs Election Campaigns in LTTE Controlled Areas in Mattakalapu - Eelam Nation
|
tamil alai
23 march 2004
full text
மட்டு-அம்பாறை மக்களும், போராளிகளும் கருணா அம்மாளுக்கு ஆதரவு. உண்மை நிலையை அறிந்ததாக வவுனியா ஊடகவியலாளர்கள் தெரிவிப்பு
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள், போராளிகள் மூத்ததளபதி கரு ணா அம்மானுக்கே ஆதரவாக உ ள்ளனர் என வவுனியாவிலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட மீளக் கையளிப்பு.
மட்டக்களப்பு பட்டிப்ப ளை தமிழீழ நீதிமன்றில் ஒப்ப டைக்கப்பட்ட பொது மக்களின் பொருட்களை உரியவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான நடவடி க்கைகளை மட்டு-அம்பாறை விடு தலைப் புலிகளின் அரசியற்துறை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு பொருட்களை ஒப்படைத்த உரிமையாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் கொக்கட் டிச்சோலை மாவட்டச் செயலகத் தில் வந்து பெற்றுக்கொள்ளு மாறு மட்டு-அம்பாறை அரசி யற்துறையினர் கேட்டுள்ளனர். இ தே வேளை பட்டிப்பளையில் இ யங்கி வந்த தமிழீழ நீதிமன்றம் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
விசமப் பிரச்சாரத்தை முறியடிக்க கிராமம் தோறும் கருத்தரங்குகள்
விடுதலைப்புலிகளின் வன்னித் தலைமைக்கும் மட்டு-அம்பாறை விடுதலைப்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் உண்மை நிலையினை தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.
நிதி உதவி இல்லாததால் புனாணை மக்கள் கவலை
மட்டக்களப்பு மாவட்ட த்தில் புனாணை மயிலந்தனையில் மீள் குடியேறிய மக்களுக்கு தற் போது நிதியுதவி வழங்கப்பட்ட போதும் புதிதாக குடியேறிய குடும் பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட வில்லை எனத் தெரிவிக்கப்படுகி ன்றது. தற்போது சமாதானச் சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏழைக்குடும்ப ங்கள் புதிதாகக் குடியேறியுள்ள னர். இவர்களுக்கு நிவாரண உத விக்கிடைத்த போதும் தற்போது வழங்கப்பட்ட 25 ஆயிம் ரூபா நிதி வழங்கப்படவில்லை எனக் கவலை தெரிவித்தனர்.
ஆதரவு வழங்குகின்றது லாவோய்ஸ் அகதிகள் அமைப்பு.
தளபதி கேணல் கருணா அம் மான் எடுத்த முடிவினை தாய்லா ந்து லாவோசியிலுள்ள மட்டு அக திகள் அமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கிழக்கு வெளித்தது எனும் தலைப்பில் அறி க்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கிழக்கு விடுதலைப் புலி கள் எனம் அமைப்பு சகோதரம் கருணா அம்மான் தலைமையில் இலங்கை அரசியலில் பிரசன்னமா யிருப்பது குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அவரவர் அரசியலை அவரவரே கையிலெடு த்தல் என்பது மனித சமூகத்தினது காலோட்டத்தில் யாரும் தடுக்க மு டியாத நியதிகள் என்பது மீண்டும் ஒரு முறை உலக வரலாற்றில் ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த கிழ க்கு அரசியலின் மறுபக்கம் தமிழர்.....
மட்டு மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத் தில் உறங்கு நிலையில் இருந்த தேர்தல் களம் இப்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் வாழும் கிராமங்களில் தமிழ் தேசியக் கூட்மைப்பு வேட்பாளர்கள் முண்டி அடித்துக்கொண்டு தமக்கு ரிய விருப்பு வாக்குகளைப் பெறும் நடவடிக்ககைகளைத் தீவிரப்ப டுத்தி, பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..............
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் கருணா அம்மானுக்கு ஆதரவு
தளபதி கேணல் கருணா அம்மானின் வளிநடத்தலில் அணி திரண்டு அவரது கருத்தைப் பலப்ப டுத்துவோம் இவ்வாறு புலம்பெய ர்ந்து வாழும் பிரான்ஸ் வாழ் கிழ க்கு ஈழ மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:...........
தேர்தல் தினத்தன்று படகு சேவை அதிகரிக்க வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தி ல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட் டுப் பகுதி மக்கள் இராணுவக் கட் டுப்பாட்டுப் பகுதியிலே வாக்களிப் பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து வசதிகள் அதிகரிக் கப்பட வேண்டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டு மாவட்டத்தில் ஹிஸ்புல்லா, பஷீர் சேகுதாவூத் கடும் போட்டி.
மட்டக்களப்பு மாவட்ட த்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கி டையிலான தேர்தல் பிரசாரம் கடும் சூடு பிடித்துள்ளது. தற்போது வெற் றிலைச்சின்னத்தில் போட்டியிடும் ஹிஸ்புல்லாவுக்கும் மரச்சின்னத் தில் போட்டியிடும் முன்னாள் வீட மைப்பு பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவுத்திற்கும் இடையிலான போட் டியே முஸ்லிம் வேட்பாளர்களுக் கிடையே அதிகரித்திருப்பதாக கூ றப்படுகின்றது. மட்டக்களப்பு மா வட்டத்தில் காத்தான்குடியில் கணி சமான வாக்குகள் ஹிஸ்புல்லாவுக் குக்கிடைதாலும் வாழைச்சேனை, ஓட்டமாவடி.........
|
|
|
|
|
|
|
|
tamil alai
22 March 2004 full text (available for a day)
வன்னித் தொடர்பை நிறுத்துமாறு புலனாய்வு எச்சரிக்கை.
மட்- அம்பாறை வாழ் தமிழ் மக்கள் வன்னித்தலைமையுடன் இரகசியத் தொடர்புகளை வைத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மட்-அம்பாறை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரபாவை காப்பாற்றுங்கள்
விடுதலைப்புலிகளின் த லைவர் பிரபாகரனின் தலைமைக் கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்குப் பொட்டு அம்மான் கு ழுவினரால் சதித்திட்டங்கள் தீட்ட ப்பட்டுள்ளதாகவும் வன்னிச்செய் திகள் தெரிவிக்கின்றன.
நீதியான தேர்தல் வேண்டுமாயின் பொதுமக்கள் பொவிஸாருடன் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும்.
~~நீதியான, சுதந்திர மான, பாதுகாப்பான, தேர்தல் வே ண்டும் என்று சகல தரப்பினரும் கோருகின்றனர். நாம் அதையே விரும்புகிறோம். ஆனால் பொதும க்கள் பொலிஸாருடன் எப்போதும் பூரண ஒத்துழைப்புடன் நடந்து கொள்கிறார்களோ அப்போதுதான் இது சாத்தியப்படும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே சனியன்று மோதல்.
திகாமடுல்ல தேர்தல் மா வட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் வீடு சின்னத்தில் போட் டியிடும் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே கடந்த சனியிரவு 11 மணியளவில் தம்பி லுவில் கலைமகள் வித்தியாலய த்துக்கருகில் மேதல் ஏற்பட்டு ள்ளது. இம்மோதல் காரணமாக 4 பேர் அக்கரைப்பற்று வைத்திய சாவையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.இச்சம்பவம் இடம்பெற தம்பி லுவில் பிரதேசத்தில் நேற்று ஒரு வகையான பீதி நிலை ஏற்பட் டுள்ளது.
தமிழ்ச்செல்வனுக்கு சித்த சுவாதீனமா?விடுதலைப்புலிகளின் அர சியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.த மிழ்ச்செல்வன் குழப்பமான கருத்து க்களை அண்மைக் காலமாகத் தெரிவித்து வருவதால் அவர் குழப் பிவிட்டார் என தமிழ் மக்கள் விச னம் தெரிவிக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவு குறித்து கருத்துத் தெரிவித்து வரு ம் தமிழ்ச் செல்வன் குழப்பமான விடயங்களை தெளிவின்றி தெரி வித்து வருவதானது அவர் சித்த சுவாதீனமுடையவரோ என எண்ண த் தோன்றுகின்றது. எனத் தமிழ்ப்பு த்தி ஜீவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி உமாமகேஸ்வரனின் நமாதியில் அதிரடிப்படையினர் தேடுதல்.
வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலுக்கு அருகில் அ மைந்துள்ள உமாமகேஸ்வரனின் சமாதி வளவு, நேற்று நண்பகல் அதிரடிப்படையினரின் கடுமையான தேடுதலுக்கு இலக்கானது. இந்த வளவில் ஆயுதங் கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என் ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த பிரதேசம், கனரக வாகனத்தின் உதவியுடன் தோண்டப்பட்டது. புளொட் இயக்கத்தின் செ யலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் தகனம் செய்யப்பட்ட சமாதிக்கரு கில், முக்கிய சில புளொட் தலை வர்களின் சமாதிகளும் உள்ளன. நிலத்தை தோண்டி தேடு தலை மேற்கொண்ட போதிலும் ஆயுத ங்களோ, சந்தேகத்துக்கு................
நாம் எமது பலத்தை சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டும். வேட்கபளர் பத்ம நாதன்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரு வருடங்கள் கழிந்தும் தமது மக்களின் மூலா தாரப் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் எட்டாத நிலையில் பேரின வாத ஜனாதிபதி விட்டுக்கொடுப்புக் களை எல்லாம் விலக்கி வைத் துவிட்டு இன்று மீண்டும் ஒரு தேர் தலை பிரகடனப்படுத்தி நாட்டைக் குழப்பியுள்ளதுடன் மக்கள் மீது பாரிய சுமையைத் திணித்துள்ளார். இந்த நிலையில் எமது ...........
பவ்ரல் அமைப்பின் பணிகள் ஆரம்பம்.
அம்பாறை மாவட்டத்தில் ~~பவ்ரல்|| அமைப்பின் பணிகள் ஆ ரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கண் காணிப்புப் பணிகளில் ஈடுபடுவ தற்கு பவ்ரல் அமைப்பிற்கு சர்வோ தய நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகிறது.
எம்.பிக்களுக்கான கொடுப்பனவு அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.
எதிர்வரும் பொதுத் தேர் தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட் சியமைக்கும் பட்சத்தில் நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங் கப்படும் அதேயளவு கொடுப்பன வே, அமைச்சர்களுக்கும் வழங் கப்படும் என கட்சியின் தவி சாளர் மலிக் சமரவிக்கிரம தெரி வித்து ள்ளார். தொழில் நிபுணர்களுடன் நேற்று முன்தினம் மாலை இடம் பெற்ற சந்திப்பின்போதே,
|
|
|
|
BBC tamizhOsai
21 March 2004
SL President's UPFA raises suspecian over "huge funding" to poll monitors. Interview with UPFA Poll Watch coordinator M.M.Zuhair.
Centre for Monitoring Election Violence co-convenor Dr.Packiyasothi Saravanamuthu replies to UPFA's allegations.
LTTE releases 35 child soldiers; But UNICEF says the LTTE still continue to recruit under-age fighters.
|
|
|
|
|
|
Circle Digest Sunday, March 21 2004 Volume 2001 : Number 3373
1:Eelam Nation website and its inaccurate news postings - Victor Rajakulendran
2:Story-telling Associated Press and The Eye-witness account - ram shan
3:TAGOT Press Release, 19 March 2004 - Sachithanandam Sathananthan
4:School Students Refused to Participate in the Protest Campaign against National Leader - Eelam Nation
|