I ain't them
Saturday, March 20, 2004
  tamilnaatham
புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - ~செய்தி வீச்சு|(21.03.04)
http://www.audio.sen-media.com/vot/veechu20040321.smil

விக்டர் ராஐகுலேந்திரன் வழங்கும் அரசியல் ஆய்வு - ~கருணாவின் திருகுதாளம்|(21.03.04)
http://www.eelavision.com/audio/victor20040320.smil

புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - ~கருத்துப்பகிர்வு|(21.03.04)
http://www.audio.sen-media.com/vot/karuthu20040321.smil

திருவள்ளுவன் எழுதிய - ~கருணாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்|(21.03.04)

புலிகளின் குரலிலின் இரவுச் செய்திகள்(21.03.04)
http://www.audio.sen-media.com/vot/vot20040321.smil

 
|
  The Hindu [Sunday, Mar 21, 2004]: "Karuna `whipping up regionalism' By V.S. Sambandan"
HindustanTimes [Colombo, March 20, 2004]: "LTTE rebel leader becomes 'Father of the Nation'" by PK Balachanddran
HindustanTimes [Colombo, March 20, 2004]: "Prabhakaran loses control over Tamil poll candidates" by PK Balachanddran 
|
  The Sunday Leader [21st March, 2004 Volume 10, Issue 36]: CBK accused of lying by LTTE
The Sunday Leader Online [21st March, 2004 Volume 10, Issue 36]: Pirapaharan falsely accused by Karuna By D. B. S. Jeyaraj
The Sunday Leader Online [21st March, 2004 Volume 10, Issue 36]: "The politics of easternTamil regionalism" By D. B. S. Jeyaraj
The Sunday Leader [21st March, 2004 Volume 10, Issue 36]: "Karuna's defection angers northeners" By Wilson Gnanadass (In Kilinochchi)
The Sunday Leader [21st March, 2004 Volume 10, Issue 36]:INTERVIEWS: "Chandrika has lied about contacts with LTTE - Tamilselvan"
The Sunday Leader [21st March, 2004 Volume 10, Issue 36]: "Inside Politics Up the creek, and without a paddle" 
|
  OneWorld South Asia [20 March 2004]- Sri Lanka's Poll Rules May Deter Thousands of Tamil Voters by Champika Liyanaarachchi 
|
  Tamil Daily News
Tamil Daily News [19 March 2004]: விடுதலைப்புலிகளின் செய்தித்தொகுப்பு 
|
  TamilNet [20.03.04] Tamil unity is vital for struggle to succeed - Sivajilingam 
|
  BBC thamizOsai
20 March 2004
Decision on cluster booths for voters hailing from rebel-held areas in Eastern Sri Lanka
Mannar fishermen to release Indian fishermen
[More on Fishermen on both sides of Palk Straits, visit http://groups.yahoo.com/group/TFPS/] 
|
  deepikaglobal (UNI)[Chennai, March 20, 2004]: India should support Lankan peace process: Nedumaran 
|
  Tamil Canadian [March 20, 2004]: "A Fellow Patriot" By Kanaga Suntharam  
|
  tamilalai20 March 2004 Full Text
மட்-அம்பாறைத் தளபதியாக கருணா அம்மான் நியமிப்பு.

மட்டு-அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகளின் தளபதியாக கேணல் கருணா அம்மான் நியமிக் கப்பட்டுள்ளார். அன்னை பூபதியின் 16வது ஆண்டு நினைவு ஆரம்ப நாளான நேற்று மட்டக்களப்பு அமி ர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்ற உண்ணா விரத எழுச்சிப் பிரகடனத்தின் போ து மட்டு-அம்பாறை மக்களால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உண்ணாவிரத எழுச்சிப் பிரகடனமும் வாசிக்கப்ப ட்டது. அதன் விபரம் வருமாறு

மட் மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி மறுப்பு.

மட்டக்களப்பு மாவட்ட த்தில் இராணுவக்கட்டுப்பாடற்ற வாக்காளர்களுக்கென 13 இடங்க ளில் கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைப்பதென முடிவு செய்யப்பட் டுள்ளது.

ஒரு போதும் தேச விடுதலையை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அன்னை பூபதி நிகழ்வில் அரசியல் பொறுப்பாளர் விசு.

என்றும் நாம் தேசிய விடுதலையில் இருந்து மாறவில்லை அதற்காகப் பற்ருறுதியுடன் செயற்படுகின்றோம். ஆனா ல் நாம் தேச விடுதலையைக் கொச்சைப்படுத்துவதாகச் சில ஊடகங்கள் உண்மைக்குப்புறம்பான செய்திகளைப்பரப்பி வருகின்றன. இவற்றினால் தமிழ் மக்கள் குழப்பமடையாது தெளிவாக இருக்க வேண்டும்.

திருமலை மாவட்டப் போராளிகளும் கருணா அம்மானுக்கு ஆதரவு அதிருப்தியுற்ற ஐவர் படையினரிடம் சரண்

திருகோணமலை மாவட் டத்தைச் சேர்ந்த ஐந்து விடுத லைப்புலி உறுப்பினர்கள் நேற்று திருமலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். கேணல் கருணா அம்மா னின் தலைமையிலான மட்டு-அம் பாறை விடுதலைப்புலி உறுப்பினர் கள் மீது தற்போது திருமலை மாவட்ட தளபதியாக நியமிக்கப்பட் டுள்ள சொர்ணம் தலைமையிலான அணியினர் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட தையடுத்தே இவர்கள் ஐவரும் தப்பியோடி வந்து சிறிலங்கா இரா ணுவத்தினரிடம் சரணடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனிமனித பிரச்சினை எனக் கூறி இருட்டடிப்புச் செய்கிறார்கள். மகளீர் அரசியல் பொறுப்பாளர் பிறேமினி

வன்னித் தலைமைத்துவ த்தில் இன்று ஒழுங்கான தலைமை நடைபெறவில்லை அந்தக் காரண மாகத்தான் தற்போது இங்கு எழு ந்துள்ள பிரச்சினையை முன்னுக் குக் கொண்டு வராமல் இருட்ட டிப்புச் செய்திருக்கின்றார்கள்.

மட்.மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் முஸ்லிம் காங்கிரசிக்கே கிடைக்கும். பசீர் சேகுதாவூத்

மட்டக்களப்பு மாவட்டத் தில் தமிழ் மக்கள் இம்முறை ஒற்று மைப்பட்டு வாக்களித்து அவர்க ளுக்கான நான்கு ஆசனங்களை யும் பெற்றுக்கொள்ளும் அதேவே ளை முஸ்லிம் சமுகத்திற்கான அதன் பாராளுமன்ற பிரதிநிதித்து வம் முஸ்லிம் காங்கிரஸிற்கு கி டைக்குமென அக்கட்சியின் தவிசா ளரும் மட்டக்களப்பு மாவட்ட முத ன்மை வேட்பாளருமான பஷ{ர் சே குதாவூத் தெரிவித்தார்.

பிரதேச அறிவு தெரியாத வன்னித் தலைமையின் கீழ்த்தானா வாழ வேண்டும். மட்டு அம்பாறை வெகுஜன ஒன்றியம் அறிக்கை.

வன்னியை விடுவிக்க 2248 பிள்ளைகளை தியாகம் செய் த வீரம் விளை நிலமென்று பெயர் கொண்ட எமது தென் தமிழீழம் ஏன் நிர்வாக அதிகாரம் செலுத்துவ தற்கு மட்டும் தகுதியற்றதாகவுள் ளது? விடுதலைப்போராட்டத்தின் மையம் வன்னிதானா? அங்குதா னா தொடர்ந்தும் பிள்ளைகளை அனுப்பிவிடுதலை பெறவேண் டும்? கல்வியறிவு உள்ளவர்களும் வன் னியில் தானா உண்டு? மட்டு-அம் பாறை என்ன சண்டைக்கு மட் டுந்தானா? அப்படியானால் வன்னித் தலைமையின் பார்வையில் நாங் கள் என்ன அடிமாடுகளா? இவ்வாறு மட்டு-அம்பாறை வெகு ஜன ஒன்றியம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.  
|
  Hi Pakistan [18 March 2004]: Sri Lanka Tigers desert amid build-up along river bank 
|
Friday, March 19, 2004
  tamilnaatham
கனடாவிலிருந்து காவலு}ர் கவிதன் எழுதிய - ~மூன்றாம் சக்தி எது?|(20.03.04)  
|
  :: Daily Mirror [Saturday, March 20, 2004] - "Karuna faction hits out at CBK By Shakuntala Perera" 
|
  BBC thamizOsai
19 March 2004
Demo and fast in support of Karuna in Batticaloa- Despatch from Batticaloa.
TNA candidate Joseph Pararajasingam explains his stand on the split in Tiger ranks.
 
|
  tamilnaatham
ஓரு சில நிமிடங்கள் உங்களோடு...

IBC Tamil Radio
DO NOT CONNECT DIRECTLY FROM HERE. PLEASE LISTEN THROUGH IBC RADIO SITE
நேற்று, தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், ஐ.பி.சி தமிழ் ஊடாக கனடிய சிரிஆர் வானொலி, அவுஸ்திரேலிய வானொலிகள் ஊடாக வழங்கிய நேர்காணலும், மக்களின் கேள்விகளுக்கான பதில்களும்(20.01.03)
http://www.ibctamilradio.com/audio/tamil120040319.smil
http://www.ibctamilradio.com/audio/tamil220040319.smil
http://www.ibctamilradio.com/audio/tamil320040319.smil
http://www.ibctamilradio.com/audio/tamil420040319.smil
http://www.ibctamilradio.com/audio/tamil520040319.smil
http://www.ibctamilradio.com/audio/tamil620040319.smil 
|
  BBC NEWS [Friday, 19 March, 2004, 13:03 GMT]| 5,000 rally for breakaway Tiger 
|
Thursday, March 18, 2004
  Hindustan Times (PTI)[Colombo, March 17, 2004]:Tigers warn against exploiting their break up  
|
  The Hindu[Friday, Mar 19, 2004]: Sri Lanka a big draw for Indian visitors By Shonali Muthalaly
Frontline [Volume 21 - Issue 06, March 13 - March 26, 2004]:A rebellion in the east by V.S. SAMBANDAN
Frontline [Volume 21 - Issue 06, March 13 - March 26, 2004]: A tiring battle V.S. SAMBANDAN 
|
  Tamil alai
19 March 2004 Full Text
இன்று அணையாத தீபம் அன்னை பூபதியின் 16வது நினைவு நாள். தன்னுயிரை நீத்த தலத்தில் அலைமோதும் மக்கள் பெரு வெள்ளம்.
தமிழினத்தின் விடிவிற்காக உண்ணாநோன் பிருந்து உயிர் நீத்த தியாகத் தாய் அன்னை பூபதி யின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்று மட்டக்க ளப்பில் அனுஷ்ரிக்கப்படுகிறது.

தேர்தல் வன்செயலைக் கண்டித்து நேற்று காவத்தமுனையில் ஹர்த்தால்.

யய ஓட்டமாவடி காவத்தை முனையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தேர்தல் வன்முறைச் சம்ப வங்களைக் கண்டித்து அப்பிரதேசம் முழுவதும் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்ரிக்கப்பட்டது.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்.

வகட்சியின் சின்னத்துக்கு ஒரு புள்ளடியும், அக்கட்சியிலுள்ள மூன்று வேட்பாளர்களின் இலக்க ங்களுக்கு மூன்று புள்ளடிகளையும், ஒரு வாக்காளர் இட முடியும். இந்த மூன்று புள்ளடிகளுமே மூன்று விரு ப்புவாக்குகளாகும்.

கண்ணி வெடிகளால் ஏற் படும் உயிராபத்து தொடர்பாக விழிப்பூட்டும் திட்டம்.

கண்ணி வெடிகளால் ஏற் படும் உயிராபத்து தொடர்பாக பாட சாலை ஆசிரியர் மற்றும் மாணவ ர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயல் திட்டமொன்றை தேசிய கல்வி நிறு வகம் அமுல் செய்துள்ளது.

எந்தச் சக்திகளுக்கும் பணிந்து போக வேண்டாம். எதிர்வரும் தேர்தலை எதிர்கொண்டு தமிழ் அரசுக் கட்சியை தலை நிமிரச் செய்யுங்கள். மக்கள் பெருமன்றம் கோரிக்கை.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தமது வாக்குகளை தமிழ் அரசுக் கட்சியான வீட்டுச் சின்னத்திற்கு அளித்து தமிழரின் கரத்தை பலப்ப டுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்றம் அறிக்கையொ ன்றினை விடுத்துள்ளது. 
|
  TamilNet: 18.03.04 Will continue to espouse NorthEast unity - Pararajasingham
Sangam.org [March 18, 2004]: Paradise Lost? by V. Gunaratnam
Tamil Canadian (Tamil Guardian)[March 17, 2004]: Indelible Blot - The homeland is part of the Tamil identity
Tamil Canadian (Northeastern Herald)[March 28 - April 04, 2003]: How will US handle Lanka peace talks after Iraq war? By: D. Sivaram (Taraki) 
|
  BBC thamizhOsai
18 March 2004
Split in LTTE will entangle Sri Lankan peace process says Chandrika

Sri Lankan President comments on the split in LTTE -- Despatch by Francis Harrison

President Chandrika sacks three non-cabinet ministers -- Interview with Alawi Moulana, senior SLFP leader

 
|
  IBC Tamil Radio
DO NOT CONNECT DIRECTLY FROM HERE. PLEASE LISTEN THROUGH IBC RADIO SITE
18 March 2004
பொங்கு தமிழ்: ஐ.நா.வை நோக்கிய ஒர் அமைதிப் பேரணியாக... - ஒர் சிறப்பு நிகழ்ச்சி
http://www.ibctamilradio.com/audio/ponku17-04.smil
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஐpலிங்கம் அவர்களுடனான செவ்வி. செவ்வி கண்டவர்: எஸ்.கே.ராnஐன்
http://www.ibctamilradio.com/audio/Sivajilingam-16-03-04.smil
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமாகிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ~தமிழ் கார்டியன்| பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் ஒலிவடிவம்
http://www.ibctamilradio.com/audio/interview17-04.smil

19 March 2004
கண்ணோட்டம் வழங்குபவர் மெல்பேணில் இருந்து சபேசன்
http://www.ibctamilradio.com/audio/idoknow18-04.smil
மண்ணின் முகங்கள்---சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி ---அமிர்தாப்புடனான செவ்வி--செவ்வி காண்பவர்--கௌசி ரவிசங்கர்
http://www.ibctamilradio.com/audio/man18-04.smil
தேர்தல்களம்---வழங்குபவார்-வன்னியில் இருந்து எமது செய்தியாளர்--கனகரவி
http://www.ibctamilradio.com/audio/tharthal18-04.smil 
|
  puthinam
கருணா தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வதாக சந்திரிகா தெரிவிப்பு(19.03.04)

tamilnaatham
கொழும்பு வாழ் தமிழ் மகனொருவனின் ஆதங்கம்(19.03.04)

~ஈழநாதம்| பத்திரிகைக்காக nஐயராஐ; எழுதிய - ~தமிழின விரோதிகளின் நோக்கத்தை நிறைவு செய்ய முயலும் கருணா!|(18.03.04)

~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~அந்நியமானவர்கள்|(18.03.04)
 
|
  TamilNet: 18.03.04 Trincomalee UNP Tamil contestant withdraws candidacy
TamilNet: 18.03.04 Trinco TNA Muslim candidate appeals for unity
TamilNet: 18.03.04 2006, target date for mine free Jaffna district 
|
  Daily News [Friday, 19 March 2004]:Sunday Leader lead story of March 14: Ratna Gamage denies report by Uditha Kumarasinghe
Daily Mirror[Friday, March 19, 2004]: Opinion: Northern and Southern monolithic blocks divided as crisis deepens by Jayadeva Uyangoda

 
|
  Daily Mirror [Friday, March 18, 2004]:LTTE rescinds Karuna amnesty By Sunil Jayasiri
Daily Mirror [Friday, March 19, 2004]:Karuna sees Prabha as traitor By Shakuntala Perera and Sunil Jayasiri
 
|
  Reuters [18 Mar 2004 16:15]| Sri Lanka president calls Tiger split dangerous By Scott McDonald

Channelnewsasia.com (AFP)[19 March 2004 0951 hrs GMT+8hrs]: Tamil Tigers seek to heal rift with renegades

 
|
  THE TIMES OF INDIA COUNTERVIEW[ THURSDAY, MARCH 18, 2004 12:00:00 AM ]: A weak LTTE is better for peace and Tamils  
|
Wednesday, March 17, 2004
  tamilalai
18 March 2004 Full Text

காவத்தைமுனையில் பொது மக்கள் மீது சிறிலங்காப் படையினர் அடாவடி. 30பேர் காயம், வைத்தியசாலையில் அனுமதி.

வாழைச்சேனை காவ த்தை முனை கிராமத்தில் நேற்று புதன் கிழமை மாலை படையினர் மேற் கொண்ட அடாவடித்தனத் தினால் பொதுமக்கள் சுமார் முப்பது பேர் காயமடைந்துள்ள தாக சிறிலங்கா முஸ்லிம் காங்கி ரஸின் வேட்பாளர் அமீர்அலி தமிழ் அலைக்குத் தெரிவித்தார்.

மட்டு-அம்பாறை விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம்.

மட்டு. அம்பாறை மாவ ட்ட விடுதலைப்புலிகளின் தற்போ தைய நிலைப்பாடு தொடர்பாகவும் விடுத லைப்புலிகளுக்கிடையிலான பிரிவு தொடர்பாகவும் பொது மக்க ளுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகி ன்றது.

கருணா அம்மானை புளொட் மோகன் சந்தித்துப் பேசவில்லை. ஊடகச் செய்திக்கு மட்டு-அம்பாறை அரசியல் பிரிவு மறுப்பு.

யய சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்படும் புளொட் மோகனுக்கும் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கருணாஅம்மானுக்கும் எவ்வித தொடர்புமில்லை என விடுதலைப்புலிகளின் மட்டு.அம்பாறை அரசியல் பிரிவு தெரிவித்துள்ளது.

வடபகுதி வர்த்தகர்களுக்கு மட்-அம்பாறைப் புலிகள் அறிவுறுத்தல்.

வடக்கில் எங்கள் பெய ரைச் சொல்லி வரி அறவிடுவோர் தொடர்பாக விழிப்பாய் இருக்கு மாறு மட்டு.அம்பாறை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வேண் டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் சம்மாந்துறையில் சடலமாக மீட்பு.

சம்மாந்துறை மலையடி கிராமம் 3ஐச்; சேர்ந்த காலிதீன்சனா எனும் (45) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர் ஒருவர் நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை 12ம் பிரி விலுள்ள (வீரமுனை) பற்றைகள் வளர்ந்த பகுதி ஒன்றில் இவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அமெரிக்கா புலிகளை பிளவு படுத்தவில்லை. து}துவர் மறுப்பு.

கிழக்கு மாகாண மூத்த தளபதி கேணல் கருணாஅம்மா னுடன் அமெரிக்கா எவ்வித இரக சிய தொடர்புகளையும் வைத்தி ருக்கவில்லை என இலங்கை க்கான அமெரிக்கத் து}துவர் ஜெப் ரி லென்டெட் நேற்று தெரிவித்து ள்ளார்.


அன்னை பூபதி 16வது ஆண்டு நினைவாக நாளை மாபெரும் எழுச்சிப் பேரணி.

உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதித் தாயின் 16வது ஆண்டை நினைவு கூறுமுகமாகவும், மட்டு. அம்பாறை மக்களுக்கு பிரபாகரன் கும்பல் செய்த துரோகத்தனத்தை கண்டி க்கும் வகையிலும் நாளை வெள் ளிக்கிழமை மாபெரும் எழுச்சிப் பேரணி மட்டக்களப்பில் நடைபெற வுள்ளது.


முஸ்லிம் காங்கிரசிக்கு அளிக்கப்படும் வாக்குகள் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு எதிரானவையாகும்.

~~ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_க்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட் சியைப் பலப்படுத்தும் எனவே இவ்வாக்குகள் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு எதிரா னவையாக மாறும் ஆகவே இந்நா ட்டு முஸ்லிம்கள் வெற்றிலைக்கு வாக்களித்து முஸ்லிம் காங்கிர சிற்கு பாடம் புகட்ட வேண்டும். 
|
  puthinam.com
கருணா விவகாரம்: ஒரு பாரிய நெருக்கடியல்ல - கலாநிதி அன்ரன் பாலசிங்கம்(18.03.04)

tamilnaatham
நியூயோர்க்கிலிருந்து தமிழவன் எழுதிய - ~எட்டப்பனின் இரட்டை வேடம்|(18.03.04)

அவுஸ்திரேலியாவிலிருந்து சபேசன் எழுதிய - 'கருணையினால் அல்ல"(18.03.04)

புலிகளின் குரலிலின் இரவுச் செய்திளும், செய்திவீச்சும்|(18.03.04)
http://www.audio.sen-media.com/vot/veechu20040318.smil 
|
  THE TIMES OF INDIA [WEDNESDAY, MARCH 17, 2004 08:32:44 PM]: Too many players would spell doom for talks  
|
  OutLookIndia [Mar 17, 2004]: Karuna Vs Prabhakaran by BANDULA JAYASEKARA(Bandula Jayasekara is correspondent for The Island, Colombo. Courtesy, the South Asia Intelligence Review of the South Asia Terrorism Portal)
 
|
  thamilOsaiWednesday, 17 March 2004
Sri Lankan government should not have links with Karuna, warns Balasingham
Poll violence in Amparai and Batticaloa - Interview with Muslim Congress leader Rauf Hakee 
|
  Sangam.org (March 17, 2004): Tamil Hero Turned into a Zero by Sachi Sri Kantha 
|
  Tamilalai.net
see the full text at Wednesday, 17. March.2004

அடிமை வாழ்வு போதும் இனி விழித்தெழுந்து செயற்படுவோம். வன்னித் தலைமை மீது மட்டு.அம்பாறை அரசியல் பிரிவு கண்டனம்

இதுவரை காலமும் நாம் அடிமைப்பட்டு கிடந்தது போதும். இனி விழித்தெழுவோம், இதுவரை காலமும் நடைபெற்றது தமிழீழ
விடுதலைப்போராட்டமா? அல்லது தலைவர் பிரபாகரன் கும்பலை வாழவைப்பதற்காக நடைபெற்ற போராட்டமா? என்பதை சிந்
திக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

அம்பாறை வாழ் மக்கள் மடையர்களாக இருக்க மாட்டார்கள் இதைப்பிரபா கரன் உணர்ந்து கொள்ள வேண் டும்.

எந்த மானமுள்ளமட்டக் களப்பு அம்பாறைத் தமிழனும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான். இதுவரை இருந்த விடுதலைப்புலிகள்
இயக்கத்திற்கு 75 வீதப் பலத்தைக் கொடுத்தவர்கள் மட்-அம்பாறைப் போராளிகளும் மக்களுமாகும். இனி மேலும் பிரபா
கும்பல் எங்களை வைத்துச் சுரண்டிப்பிழைக்க முடி யாது. இன்று உலகம் அவர்களின் மாயத்தோற்றத்தை நன்கு அறிந்து ள்ளது.
பிரபாகரனுக்கு வக்காளத்து வாங்குகின்ற சில தமிழ் பத்திரிகைகள் நாங்கள் கேட்ட நீதியான கோரிக்கைகளை மறைத்து வேற்று
ச்சாயம் பூச முனைகின்றார்கள்.

மட் அம்பாறை மக்களின் உணர்வுகளை வன்னித் தலைமை புறக்கணித்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.

வன்னித் தலைமை கரு ணாஅம்மான் மீது எடுத்துள்ள நடவடிக்கையை கண்டித்து மட்ட க்களப்பு அமிர்தகழி மாமாங்கே ஸ்வரர்
ஆலயமுன்றலில் உண் ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சாகும் வரை உண்ணாவிரதத்துக்கு 20 பெண்கள் விருப்பம்.

யய கிழக்கின் மூத்த தளபதி கேணல் கருணாஅம்மான் மீது வன்னித்தலைமை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு
நியாயமான ஒருதீர்வு காணா விட் டால் தமது கோரிக்கைகளை முன் வைத்து சாகும்வரை போராட்டத்தில் குதிக்க தாம் தயார்
என கிரான்குளத்தைச் சேர்ந்த 20 பெண்கள் முன் வந்துள்ளனர்.

ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக்குழு மட்டு நிலவரம் பற்றிஆராய்வு

நீதிக்கும் சுதந்திரத்துக்கு மான ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று மட்டக்க ளப்புக்கு வருகை தந்தனர்.
இவர்கள் மட்டக்களப்பு தமிழ்க் கூட்டமைப்பு தலைமை வேட் பாளர்ஜோசப் பரராசசிங்கம் உட்பட பல்வேறு பிரமுகர்களுடனும்
தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தினர்.

வீட்டுச் சின்னத்திற்கு புள்ளடியிட்டு தமிழர் பலத்தை நிரூபிக்கவேண்டும்.

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த பேரினவாதக் கட்சிக ளின்ஆட்சியாளர்களால் காலத் துக்கு காலம் அடக்கி,
ஒடுக்கப்பட்ட தமிழர்கள் வருகிற பாராளுமன்றத் தேர்தலுக்காக ஓரணியில் திரண்டுவிட்டர்கள் என்பதை சர்வதேச சமூ கம்
மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. இவ் வேளையில் தமிழர்கள் அனைவரும் தமதுதன்மானச் சின்னமாகிய
வீட் டுக்கு நேரே புள்ளடியிட்டு எமதுபலத்தையும் ஐக்கியப்பாட்டையும் உலகறியச் செய்ய வேண்டும். 
|
  BBC NEWS (Wednesday, 17 March, 2004, 15:43 GMT): Tigers warn on exploiting split 
|
  TamilNet: 17.03.04 Eastern Poet decries regionalism 
|
  TamilNaatham & IBC Tamil Radio
*[Please Please listen the audio pieces by visiting tamilnaatham.com & IBC Tamil Radio rather than listening through this blog; the links are only for the archiving purpose]
உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் எழுதிய - ~பிரதேசவாதம்|(17.03.04)

~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~எவ்வளவு காலத்திற்கு...|(17.03.04)

ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு தமிழ்ச்செல்வன் அவர்கள் வழங்கிய நேர்காணல்(17.03.04)
http://www.tamilaustralian.com/audio/tamil20040317.smil

~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~சமாதானத்தின் விரோதியாக.....!|(17.03.04)

கனடிய தமிழ் வானொலி ஊடாக, விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கரிகாலன் அவர்கள் வழங்கிய நேர்காணலும், மக்களின் கேள்விகளுக்கான பதில்களும்(17.03.04)
http://www.eelavision.com/audio/kari120040317.smil
http://www.eelavision.com/audio/kari220040317.smil
http://www.eelavision.com/audio/kari320040317.smil
http://www.eelavision.com/audio/kari420040317.smil

புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - ~கருத்துப்பகிர்வு|(17.03.04)
http://www.audio.sen-media.com/vot/karuthu20040317.smil

புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - செய்தி வீச்சு ~அந்நிய சக்திகளுக்கு துணைபோகும் ஆனந்தசங்கரி|(17.03.04)
http://www.audio.sen-media.com/vot/veechu20040317.smil

ஐ.பி.சி. தமிழில் ஒலிபரப்பாகிய திண்ணையில் - ~முரளிதரன் மன்னிக்கப்பட முடியாத ஒரு குற்றவாளி|(17.03.04)
http://www.ibctamilradio.com/audio/thani16032004.smil

இலண்டன் ஐபிசி தமிழில் ஒலிபரப்பாகிய - ~செய்தியின் பின்னணியில்|(17.03.04)
http://www.ibctamilradio.com/audio/media15-04.smil

இலண்டன் ஐபிசி தமிழில் ஒலிபரப்பாகிய - ~இந்தியக் கண்ணோட்டம்|(17.03.04)
http://www.ibctamilradio.com/audio/India%20Kannottam-16-03-04.smil

ஊடகவியளாளர் சந்திப்பு: வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் தேவராஜ் அவர்களுடனான சந்திப்பு. சந்தித்துக் கொள்பவர்: எஸ்.கே.ராஜென்
http://www.ibctamilradio.com/audio/media15-04.smil 
|
  Chennai Online (Madurai, March 17):813 refugees to return to Sri Lanka 
|
  Daily News [Mar. 17, 2004]: "TNA has direct support of LTTE - R. Sampanthan" by Trincomalee correspondent
 
|
  Dow Jones (17 Mar 2004 11:57 GMT): Sri Lanka Rebels Warn Govt Not To Negotiate With Renegade
 
|
  Dow Jones (17 Mar 2004 07:06 GMT): US To Watch Sri Lanka Election "Very Carefully" -Official 
|
  Yahoo!News (AFP) [Wed Mar 17, 2:50 AM ET]: War-battered Sri Lanka town in new offensive to rebuild 
|
  Yahoo! News(AFP) [Wed Mar 17, 2:32 AM ET]: US funds Sri Lanka poll monitoring, denies hand in Tiger split 
|
  Reuters [17 Mar 2004 09:43:11 GMT]- Voters in limbo in rebel-held areas of Sri Lanka By Lindsay Beck 
|
  GulfNews Online [17-03-2004]: LTTE setting stage to wrest area under Karuna's control By Sinha Ratnatunga 
|
  TamilNet (17.03.04): Karuna Group bans Tamil daily 
|
  TamilNet: 17.03.04 TNA leaders address election rally in Trincomalee 
|
  TamilNet (17.03.04): Karuna's revolt is 'temporary aberration' - Balasingham 
|
Tuesday, March 16, 2004
  Sangam.org (March 16, 2004)- A Tool For Sinhala Chauvinism by T. Sabaratnam 
|
  The Hindu (15 March 2004): Opinion: Editorial: KARUNA'S CONFESSIONS
The Hindu (17 March 2004): Opinion: Letters to Editors: Karuna's confessions 
|
  The Hindu (Monday, Mar 15, 2004): Tiger vs tiger in eastern Sri Lanka By D.B.S. Jeyaraj : [Colombo Media Versions #1, #2; will do the trackback later] 
|
  Deepika Global (Wednesday, March 17, 2004): LTTE suspects US behind Karuna's revolt 
|
  News Today (Chennai, Mar 16): Nothing wrong in Jaya criticising Sonia: Swamy 
|
  Daily Mirror (Wednesday, March 17, 2004 ):Offer of portfolio for Karuna's TNA? By Shakuntala Perera and Sunil Jayasiri 
|
  THE TIMES OF INDIA (WEDNESDAY, MARCH 17, 2004) [IANS; SATURDAY, MARCH 13, 2004 08:21:31 PM ]: LTTE leader accused of embezzling funds

 
|
  :: Daily Mirror [Wednesday, March 17, 2004] - Opinion :"Money, power and the rebellion in the LTTE By Taraki"::  
|
  Yahoo(AFP) [Tue Mar 16,12:44 AM ET] - Norway envoy meets Sri Lanka President, reviews peace efforts  
|
  :: Daily Mirror (Tuesday, March 16, 2004) - "ISGA not for separation: Prabha" : 
|
  Outlookindia.com (PTI) [COLOMBO, MARCH 16]: "Sri Lanka begins work on monument for IPKF soldiers" 
|
  DowJones (16 Mar 2004 11:13 GMT):U.S. Denies Backing Renegade Sri Lankan Rebel Commander 
|
  News Today: "A foreign experience with a feel at home G BABU JAYAKUMAR"  
|
  BBC ThamizhOsai
Monday, 15 March 2004 updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT

Sri Lankan Army against setting up booths in no man's land to facilitate voters in LTTE controlled areas to exercise their franchise.

TNA candidates in East meet rebel LTTE leader Karuna's men. Interview with TNA's Amparai district main candidate Chandhranehru Ariyanayagam.
 
|
  Channelnewsasia (AFP) [16 March 2004 1633 hrs]: Sri Lanka Tigers pour fighters along river bank: rivals 
|
  TamilNet: 16.03.04 Karuna Group eyes cabinet portfolio 
|
Monday, March 15, 2004
  tamilalai 16 March 2004
For the full text
அன்னை பூபதி நினைவாக. நான்கு முனைகளில் இருந்து வெள்ளிக்கிழமை பேரணி.

உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதித் தாயின் 16வது ஆண்டு நினைவினை அனுஷ்ரிக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டு.அம்பாறை மாவட்டங்களிலிருந்து பாரிய எழு ச்சிப் பேரணிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரடியநாற்றில் விடுதலைப் புலிகளை தமிழர் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினரும் மட் டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்களும் நேற்று காலை 10.00 மணியளவில் கரடியனாறு தேனகத்தில் சந்திப்பொன் றினை நடாத்தினர்.

மட்- மைக்கு புறம்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனர். மட்டு அம்பாறை மக்கள் விசனம்.

மட்டு அம்பாறை மாவட்ட மூத்த தளபதி கருணா அம்மானுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை சில ஊடகங்கள் வெளி யிட்டுள்ள போதும் மட்டு அம்பாறை வாழ் தமிழ் மக்கள் மூத்த தளபதி கேணல் கருணாஅம்மான் உடனே அணி திரண்டுள்ளனர், என மட்டு அம்பாறை வாழ் தமிழ் மக்கள் பகிர ங்கமாக தெரிவித்துள்ளனர்.

தங்களை தற்காத்துக் கொள்ள உன்மைக்குப் புறம்பான செய்திகள்.

யய மட்டு.அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் அனை த்து நிர்வாகக் கட்டமைப்புக்களும் வழமை போல் இயங்கி வருவதாக மட்டு. அம்பாறை விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச வாதத்தை து}ண்டும் நோக்கு கிழக்கில் இல்லை!

~மூத்த தளபதி கேணல் கரு ணாஅம்மான் வன்னித் தலைமை யிடம் முன்வைத்த யோசனைகள் கிழக்கு வாழ் மக்களைப் பொறு த்தவரை நியாயமான கோரிக்கையா கும். இதனை வன்னித் தலைமை பரிசீலனைக்குட்படுத்தித் தீர்வு காணாது கருணாஅம்மானை துரோ கி எனக் குற்றம் சுமத்தி அமைப்பில் இருந்து நீக்கிய அவசரமான முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் இவ் வாறு கிழக்குப் பல்கலைக்கழக பீடா திபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

மட்டக்களப்பு மாவட்ட த்தில் சிறிலங்காப் படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப் படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகர் உட்பட பிரதான வீதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் இரவு பகல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடுமீன் இணையத் தளத்தினை குழப்ப சதித் திட்டம்.

மூத்த தளபதி கேணல் கருணாஅம்மானைப் பற்றி பாடுமீன் இணையத் தளத்தில் வெளியான செய்தி சதிவேலைகளில் ஈடுபடும் நாசகாரர்களின் வேலையாகும்.

 
|
  :: Daily Mirror (Tuesday, March 16, 2004)- Opinion :"Peace process can give solution to eastern crisis By Jehan Perera"::  
|
  :: Daily Mirror Tuesday, March 16, 2004):"Tigers suspect US backing Karuna" By N. Parameswaran::  
|
  Reuters (Mon Mar 15, 2004 08:13 AM ET): Tamileelam Bank Symbol of Sri Lankan Rebel Autonomy by Geert De Clercq 
|
  TamilNaatham
வீரகேசரி பத்திரிகையில், டி.சிவராம் (தராக்கி) எழுதிய - ~கருணாவுக்கு ஒரு கடிதம்|(16.03.04)

~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~தமிழரின் கடப்பாடு|(15.03.04)

புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - ~கருத்துப்பகிர்வு|(15.03.04)
http://www.audio.sen-media.com/vot/karuthu20040315.smil

~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~புலிகளைச் சீண்டும் முயற்சி|(15.03.04)

IBC Tamil Radio
ஐ.பி.சி. தமிழில் ஒலிபரப்பாகிய அரசியல் கருத்தாடலில் - ~கருணா விடயத்தில்: உள்ளுர், சர்வதேச ஊடகங்களின் போக்குகள்|(14.03.04)
http://www.ibctamilradio.com/audio/karuthu20040315.smil

 
|
  Reuters AlertNet (15 Mar 2004 10:29:04 GMT)- S.Lanka PM seeks mandate for Tamil peace efforts By Lindsay Beck 
|
  Tamil Canadian Services (March 15, 2004): "Are some of the Tamils going to be prevented from exercising their franchise once more?" By: Dr. Victor Rajakulendran - Sydney, Australia 
|
  OneWorld (15 March 2004)- Sri Lankan Media Caught in Pre-Poll Crossfire by Champika Liyanaarachchi 
|
  LTTE Peace Secretariat (15 March 2004): Vavuniya Campus academics submit a memorandum 
|
  À¡ÎÁ£ý: 15 Á¡÷î 2004
வன்னிக்கு தப்பி ஓடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானம்! :-மட்- அம்பாறை விடுதலைப்புலிகள் அறிவிப்பு!

மட்- அம்பாறை நிர்வாகங்கள் கருணா அம்மான் வழி நடத்தலில். :-விளையாட்டுத்துறை அறிவிப்பு!

அன்னை பூபதி 16வது ஆண்டு நினைவாக எழுச்சிப் பேரணி!

தமிழீழ தேர்தல் முடிவை சர்வதேசம் எதிர்பார்க்கிறது எனவே கண்ணான வாக்குகளை மண்ணாக்காதீர்கள். :-அம்பாறை தமிழ் அரசுக் கட்சி பெண் வேட்பாளர் யோகா.

தாய்க்குலத்தின் கண்ணீர் தொடரக் கூடாது தாய்க்குலத்தின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப்புலிகளின் தலைமைகள் ஒன்றுபட்டு இலட்சியப்பயணத்தைத் தொடர வேண்டும். 
|
  TamilNet: 15.03.04 Karikalan addresses Jaffna university meeting 
|
  TamilNet: 15.03.04 Dissent within Karuna loyalists?
The above seems a hacker's work
paadumeen: Ineson Tamil Peoples who are Killed by Sri Lankan Government 
|
  15.march.2004: pAdumEn:Ineson Tamil Peoples who are Killed by Sri Lankan Government 
|
Sunday, March 14, 2004
  :: Daily Mirror - Opinion (15 March 2004):"Tamil nationalism at its crossroads" By Sathya: 
|
  Dow Jones (14 Mar 2004 14:58 GMT): Sri Lanka Pres Rejects War, Seeks Talks With Tamil Rebels 
|
  RADIO AUSTRALIA: "Kumaratunga apologises for calling snap poll" (15/03/2004 03:33:27):  
|
  BBC-ThamizhOsai Sunday, 14 March 2004
Current Affairs in Tamil updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
http://www.bbc.co.uk/tamil/tam_ca.ram

Are LTTE's internal differences affecting the North-East unity among Sri Lankan Tamils? Interview with Sri Lankan Tamil scholar Ka. Sivathambi.

Interview with Federal party general secretary Mavai Senathirajah on his suggestion that the TNA candidates from North should canvass support for their colleagues in the East and vice versa.

President Chandrika Kumaratunga says she will resume peace talks with LTTE if voted to power.

Prime Minister Ranil Wickramasinghe campaigns in Vavunia and Trinco districts.


 
|
  Tamilnaatham
கனடிய, அவுஸ்திரேலிய வானொலிகளுக்கு ஊடாக தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வழங்கிய நேர்காணலும், மக்களின் கேள்விகளுக்கான பதில்களும்(15.03.04)
http://www.eelavision.com/audio/tamil120040315.smil
http://www.eelavision.com/audio/tamil220040315.smil
http://www.eelavision.com/audio/tamil320040315.smil
http://www.eelavision.com/audio/tamil420040315.smil
(please visit through tamilnaatham interview page)
~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~புலிகளைச் சீண்டும் முயற்சி|(15.03.04)
~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~முன்னுதாரணமான செயல்|(14.03.04)
 
|
  Reuters: "Sri Lanka rebel faction confident in jungle lair By Scott McDonald" (14 Mar 2004 12:18) 
|
  Gulf-News: "Tigers in mud-slinging war" Colombo |By Sinha Ratnatunga | 14-03-2004  
|
  Lankatruth:"Talk about LTTE strength is a farce!"-Karuna Amman (10 March 2004):  
|
WE LINK, YOU DECIDE

Links to Daily Eelam News

ARCHIVES
8/31/03 - 9/7/03 / 3/7/04 - 3/14/04 / 3/14/04 - 3/21/04 / 3/21/04 - 3/28/04 / 3/28/04 - 4/4/04 / 4/4/04 - 4/11/04 / 4/11/04 - 4/18/04 / 4/18/04 - 4/25/04 / 4/25/04 - 5/2/04 / 5/2/04 - 5/9/04 / 5/9/04 - 5/16/04 / 5/16/04 - 5/23/04 / 11/4/07 - 11/11/07 /

I Ain't Them Feed
RamWatch - Media Bias

Weblog Commenting and Trackback by HaloScan.com

Powered by Blogger