I ain't them
|
IBC TAMIL RADIO 14 March 2004
திண்ணை: சமகால அரசியல் பார்வையில் - ~கருணா ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை| வழங்குபவர்: Nஐhதிலிங்கம்
http://www.ibctamilradio.com/audio/thinnai20040314.smil
மத்திய கிழக்கில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி, இந்திய முகாம்களிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பெண்களின் கண்ணீர்க்கதைகள்
http://www.ibctamilradio.com/audio/voice20040314.smil
செய்தியின் பின்னணியில் - வழங்குபவர்: கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் றுஷாங்கன்
http://www.ibctamilradio.com/audio/bn20040314.smil
|
|
|
|
|
|
|
|
|
|
|
BBC-TamilOzai-Current Affairs in Tamil
Saturday, 13 March 2004 updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
People in Tamil Tigers-held areas should get to vote - Interview with Batticaloa GA Mounaguruswamy after his meeting with Election Commissioner
Poll violence in Ottamavadi near Batticaloa
Plight of 12 refugee women from camps in Tamil Nadu, who fled Job Racket in Colombo after promised jobs in Middle East
|
tamilalai.com
13.March 2004; for the full text link to
http://www.tamilalai.net/News/Saturday.htm within a week
யார் துரோகி? தேசிய உணர்வால் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டத்தில் தேசியம் என்பது உண்மையானால்! துமிழீழ முப்பது துறைகளில் தென்தழிழீழ போராளிகளுக்கு தலைமைத்துவப் பொறுப்புக்கள் வழங்கப்படுவது கட்டாயமானது. ஆனால் இது இடம் பெறாததால் சுயநலமும் பாராபட்சமுமே இவ் உணர்வுக்கான அர்த்தமாக்கப்பட்டுள்ளது.
உண்ணா விரதப் போராட்டம்
தலைவரின் முடிவை எதிர்த்தும் அதனை மாற்றக்கோரியும்; 12.03.2003 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரியளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்திவருகின்றனர் மட்டு-அம்பாறை வாழ் பொது மக்கள்.
வன்னித் தலைமையின் முடிவை எதிர்த்து அமிர்தகழியில் உண்ணாவிரதம் ஆரம்பம்.
கேணல் கருணாஅம்மான் மீது வன்னித் தலைமை எடுத்துள்ள முடிவினை எதிர்த்தும் அதனை மாற்றக் கோரியும் நேற்று மட்டக்களப்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.
மட்டு அம்பாறையில் பிறந்தவன் துணிந்தவன் என்று சரித்திரம் இருக்கட்டும்.
எங்கள் தியாகத்தையும் மறந்து எங்களையும் அம்மானையும் து}க்கி எறிந்த தலைமை எம் அனைவருக்கும் துரோகி. இவ்வாறு கூறினார் மகளிர் தளபதி தீந்தமிழ்.
மட்டு அம்பாறை மாவட்டத்தில் இயல்பு வாழ்வை சீர்குலைக்கவேண்டாம். மட்டு அம்பாறை அரசியல் துறை அறிவிப்பு.
யய மட்டு அம்பாறை வாழ்தமிழ் மக்கள் தற்போது எழுந்துள்ள நெருக்கடியான ஒரு சூழ் நிலையில் ஆத்திரப்படுவதோ அல்லது இயல்பு வாழ்வை பாதிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம் என விடு தலைப்புலிகளின் மட்டு அம்பாறை அரசியல் பிரிவு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்தன் படையணியின் வனொலிப் பெட்டியும் பறிப்பு.
வன்னியில் ஜெயந்தன் படையணிப் போராளிகளுக்கு வழங் கப்பட்டிருந்த வானொலிப் பெட்டிபறிக்கப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா அம்மான் மீதான முடிவு மட்டு அம்பாறை மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. பா.அரியநேந்திரன்
எமது தமிழீழத்தின் விடிவிற்காய் உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் அன்னை பூபதி அம்மையார் இருந்த இடத்திலே நாங்கள் இன்று கூடியிருக்கின்றோம
பிரபாகரனையும், கருணாஅம்மானையும் இரு கண்கள் போல மதிக்கின்றோம். அ. சந்திர நேரு.
கடந்த காலத்தில் கல்மு னையில் நடந்த கூட்டத்தில் தமிழ ர்கள் எல்லாம் புலிகள் புலிகள் எல் லாம் தமிழர்கள் என்ற வார்த்தை யை பாவித்தவன் நான் அந்த வார் த்தையை சென்ற பொங்கு தமிழின் போது பிரகடனப் படுத்தியதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின் றேன். நான் புலி என்று முத்திரை குத்தப்பட்டவன் எமது தலைவர் பிர பாகரனையும், கேணல் கருணாஅம் மானையும் எனது இரு கண்கள் போல் மதிக்கின்றேன் என்று கூறி னார். அம்பாறை மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் முதன்மை வேட்பாளர் அரியநாயகம் சந்திர நேரு.
|
tamilnaatham
தாயகத்திலிருந்து திறலோன் எழுதிய - ~கருணா துரோகத்தின் உச்சம்|(14.03.04)
~ஈழநாதம்| பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் ~உள்வீட்டு விவகாரம்|(14.03.04)
கனடாவலிருந்து சுதர்மா எழுதிய: ~கிழக்கு நெருக்கடி - சமாதானத்தின் பரிசு|(13.03.04)
புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - செய்தி வீச்சு ~நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கும், குதிரைகள் ஓடிக்கொண்டே இருக்கும்|(13.03.04)
http://www.audio.sen-media.com/vot/veechu20040313.smil
புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - ~கருத்துப்பகிர்வு|(13.03.04)
http://www.audio.sen-media.com/vot/karuthu20040313.smil
|
|
|
|
|
|
|
|
TamilNet.com News Feed
http://www.tamilnet.com/newsfeed/rss20.xml?limit=20
|
|
|
|
BBC-ThamizhOzhai (Audio) 12 March 2004
Interview: Trincomalee LTTE Political Wing Representative thilak
Interview: Amparai TNA Candidate sapApathi yOkAmpikai
|
|
|
|
|
|
|
|
|
|
tamilalai.com 12.03.2004
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் உண்ணாவிரதம்.
வன்னித் தலைமையின் முடிவை எதிர்த்தும் கருணா அம்மானை மீண்டும் தளபதியாக நியமிக்கக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை காலை அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வன்னித் தலைமைக்கு ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பமாகும் உண்ணாவிரதப் போராட்டம் முதல் மூன்று நாட்களும் அடையாள உண்ணா விரதப்போராட்டமாக நடைபெறும்.
அதன் பின்பு சுழற்சி முறையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மட்.அம்பாறை மாவட்ட தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள் பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மட்டு-அம்பாறை மாவட்ட புலிகளின் உணர்வலை.
தேசியத்தை மதிக்கின்றோம் ஒட்டுமொத்த தமிழினத்தின் விடிவையும் மதிக்கின்றோம் தலைமையின் சில பாரபட்சத்தை எதிர்க்கிறோம் இவ்வாறு மட்டு.அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் விடிவுக்காக எமது காத்திரமான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றைக்கும் வட தமிழீழ மக்களை நாம் புறந்தள்ளவோ எமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றவோ முனைய மாட்டோம் இது தீய சக்திகளின் தப்பான பிரசாரம் வடதமிழீழ மக்களின் சிரமத்துக்காக வருந்துகிறோம். இனி மேலும் தீய சக்தியினால் பொய்யான பிரசாரம் கட்டவிழ்த்துவிடப்படாமல் வடதமிழீழ மக்கள் உறுதியாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருணா அம்மானை ஆதரித்து கையெழுத்து வேட்டை.
கருணா அம்மானுக்கு அரைவாசி நிதி வன்னித் தலைமை வழங்க வேண்டும்.
கருணா அம்மானுக்கு தம்பிலுவில் மக்கள் ஆதரவு.
கோட்டைமுனை பாலத்தில் மீனவர் மீது பொலிஸார் தாக்குதல்.
மட் மாவட்ட தேர்தல் கண்காணிப்புக்கு எட்டு உள்ளுராட்சி நிறுவனங்கள்.
மட்-மாவட்ட வாக்குச் சீட்டு 16 1ஃ2 அங்குல நீளம்.
புலிகளின் ஆயுதங்கள் உருமாறி உங்களின் வாக்குகளாக விளங்குகின்றன.
புலிகள் விவகாரத்தில் நோர்வே தலையிடாது.
பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு விடுதலைப்புலிகள் மறுப்பு.
|
|
Tamilnaatham.com
இன்றைய நிலைப்பாடுகள் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்களுக்கு, சு.ப.தமிழ்ச்செல்வன், கரிகாலன், விஷேட தளபதி ரமேஷ் மற்றும் தளபதிகள் வழங்கிய நேர்காணல்(12.03.04)
http://www.eelavision.com/audio/press20040312.smil
கனடாவிலிருந்து குயின்ரஸ் துரைசிங்கம் எழுதிய - ~தமிழர் நெஞ்சு கனக்கிறது!|(12.03.04)
http://www.tamilnaatham.com/articles/quintus/article20040312.htm
Yarl.com
நா.வாசுதேவன் எழுதிய - ~கருணாவின் சதி: தமிழர் விடுதலையை தோற்கடிக்கும் முயற்சி|(12.03.04)
http://www.yarl.com/cgi-bin/news/csNews.cgi?database=Eelam.db&command=viewone&id=267&op=t
|
TamilNaatham: Eric Solheim
http://www.eelavision.com/audio/erick20040311.smil
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
BBC
In pictures: Breakaway Tamil Tiger rebel
1,
2,
3,
4,
5,
6
|
|
|
|
|
|
|
|
|
ஈழநாதம் பத்திரிகையில் 10-03.04 அன்று வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்:
ஏன் இந்தப் பிரயத்தனம்?
http://www.tamilnaatham.com/eelanaatham/editorial/editorial20040310.htm
|
செய்தியின் பின்னணியில்: மட்டக்களப்பு நிலவரங்கள் தொடர்பாக அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடல், கலந்துரையாடுபவர்: வன்னிச் செய்தியாளர் கனகரவி
http://www.ibctamilradio.com/audio/behindthe0904.smil
திண்ணை: சமகால அரசியல் பார்வையில் - ~கருணாவின் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதா?| வழங்குபவர்: Nஐhதிலிங்கம்
http://www.ibctamilradio.com/audio/thani0904.smil
திண்ணை: சமகால அரசியல் பார்வையில் - ~கருணாவின் பின்னணியில் இந்தியா!?| வழங்குபவர்: ஆய்வாளர் Nஐhதிலிங்கம்
http://www.ibctamilradio.com/audio/thani0804.smil
|
|
|
|
|
|
|
|
thenee.com
http://www.thenee.com/html/body_karu_inter.html
http://www.thenee.com/html/body_yarl.html
http://www.thenee.com/html/body_vanni.html
|
|
|
|
|
|
பிபிஸி தமிழோசை:
09 மார்ச் 2004 - தினக்குரல் ஆசிரியர் சிவனேசச்செல்வன் செவ்வி, ஆயர் சுவாம்பிள்ளை செவ்வி, கருணா செவ்வி
|
|
|
|
|
|
|
|
|
|
ஐபிஸி தமிழ்வானொலி: கருணாவின் பின்னணியில் இந்தியா
http://www.ibctamilradio.com/audio/thani0804.smil
சுப. தமிழ்ச்செல்வன், பதுமன், ஆயர். சுவாம்பிள்ளை, ரமேஷ், கௌதமன் செவ்வி: புலிகளின் குரல் வானொலி
http://www.audio.sen-media.com/vot/int20040309.smil
ஐபிஸி வானொலி: விநாயகமூர்த்தி முரளிதரன் செய்கை குறித்த பார்வை
http://www.ibctamilradio.com/audio/text0704.smil
தமிழ் அவுஸ்ரேலியன்: கரிகாலன் செவ்வி
http://www.tamilaustralian.com/audio/kari20040308.smil
ஐபிஸி வானொலி: கரிகாலன் செவ்வி
http://www.ibctamilradio.com/audio/karikalan20040307.smil
ஐபிஸி வானொலி: ரமேஷ் செவ்வி
http://www.ibctamilradio.com/audio/ramesh20040307.smil
|
|
|
|
|
|
|
|
|
|
|
The Hindu : Behind Karuna's revolt: "Behind Karuna's revolt
By Nirupama Subramanian "
|