I ain't them
Thursday, April 01, 2004
  TamilNet: 02.04.04 Brisk polling reported in Trincomalee district 
|
  INDOlink [Thursday, April 1, 2004]- International News - Voting Kicks Off In Tense Sri Lankan Election 
|
  Tamil Canadian (Northeastern Monthly) [April 2004]- Cover Story: "Karuna factor and the upcoming polls" By J. S. Tissainayagam 
|
  Dow Jones [1 Apr 2004 15:13 GMT]: "Sri Lanka Tamil Rebels To Travel To Switzerland-Officials" 
|
  BBC NEWS [Friday, 2 April, 2004, 03:32 GMT 04:32 UK]: Sri Lanka votes in tense election  
|
  Tamilwebradio
தேர்தல் களம் (வேட்பாளர்களின் செவ்விகள்) பாகம் - 1. 31.03.04
தேர்தல் களம் (வேட்பாளர்களின் செவ்விகள்) பாகம் - 2. 31.03.04
தேர்தல் களம் (வேட்பாளர்களின் செவ்விகள்) பாகம் - 3. 31.03.04
http://tamilwebradio.com/ctr.htm 
|
  BBC NEWS [Thursday, 1 April, 2004, 17:07 GMT 18:07 UK]: "Sri Lanka's leaders face voter anger" By Soutik Biswas  
|
  BBC Tamil Osai
Thursday, 1 April 2004 - one day archive
Current Affairs in Tamil
Hundreds of northern Tamils have fled eastern Sri Lanka after threats from rebel LTTE leader Karuna--Despatch by BBC's Frances Harrisson.
Doctors of northern origin leave Batticaloa teaching hospital--Interview with Director of Batticaloa hospital Dr.M.Devarajan.
SLMM spokesperson confirms LTTE wants to shift 15o cadres to East.
Round-up on the preparations for voters in LTTE controlled areas to participate in Friday polls in Sri Lanka.
 
|
  Newstoday [Chennai, Apr 1, 2004]:"2 LTTE suspects held at city airport" By NT Bureau
Webindia123.com [Chennai, April 01, 2004 4:22:27 PM IST]: "Two LTTE suspects detained at Chennai Airport"  
|
  HindustanTimes [Colombo, April 1, 2004]: "Buddhist monks may become the third force in Sinhala politics" By PK Balachanddran 
|
  IBC Radio
01/04/2004
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஐசிங்கம் அவர்களுடனான நேர்காணல்
கொழும்பு மாவட்ட வேட்பாளர் சீலன் கதிர்காமருடனான கலந்துரையாடல் பங்கேற்பவர் ஊடகவியலாளர் றுசாங்கன்
கண்ணோட்டம் வழங்குகிறார் மெல்பேணில் இருந்து சபேசன்
பிரசவகளம் -பொங்குதமிழ் கொண்டு பாருக்கு உரைத்திடுவோம்- தொகுத்துவழங்குபவர் நாவரசன்
தேர்தல் வலம் தொகுத்து வழங்குபவர் எமது வன்னி செய்தியாளர் கனகரவி
காலை நேர சிற்றலை உறவுப்பாலச் செய்திகள் (01/04/2004, GMT 01:03) 
|
  விடுதலைப்புலிகளின் தொலைபேசிச்செய்தித்தொகுப்பு
01.04.2004
(Archived for a week)  
|
  worldtamil radio
புலிகளின் குரல் இன்றைய இரவுச்செய்திகள். 01.04.04
 
|
  Circle Digest Friday, April 2 2004 Volume 2001 : Number 3384

1:Yalpanam Shops Looted and Put Fire in Mattakalapu - Eelam Nation
2:AMERICA VS SRI LANKA - Wakeley Paul
3:Foreign intervention and Sri Lanka's changing fortunes - By Nostradamus Part 1 
|
  thinnakkural
01 April 2004
மட்டக்களப்பு அசம்பாவிதங்கள்: பாதுகாப்பு தரப்பின் பாராமுகம் குறித்து மக்கள் மத்தியில் விசனம்

important news
64000 பொலிஸாரின் பாதுகாப்பு, 20 000 அவதானிகளின் கண்காணிப்புக்கு மத்தியில் நாளை வாக்களிப்பு
இன்று நண்பகல் முதல் நாளை மாலை வரை ஏ-9 வீதியில் போக்குவரத்துகளுக்கு தடை
வெளிமாவட்ட மக்களுக்கு பாதுகாப்பளியுங்கள் மட்டக்களப்பு மக்களிடம் புலிகள் வேண்டுகோள்
'கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான எண்ணிக்கையில் தேர்தல் வன்செயல்கள்"
மட்டு. நிலைமைகள் குறித்து பிரதமர் கண்காணிப்புக் குழுவுடன் சந்திப்பு
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் எமது அபிலாiர்களை தெளிவாக உலகுக்கு உணர்த்த வேண்டும்
தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள வேலைத் திட்டங்களுக்கான செலவினங்களை மதிப்பிட அமைச்சரவை மத்திய வங்கியைக் கோரும்
'தினக்குரல்" இணையத்தளத்தில் பொதுத் தேர்தல் முடிவுகள்
ஐ.தே.மு.வை ஆட்சியில் மீண்டும் அமர்த்தி நிரந்தர சமாதானத்தை பெற்றுக் கொள்வதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்
தேர்தல் ஆணையாளரின் இறுதி நேர நடவடிýக்கையால் சுயாதீன தேர்தல் நடைபெறும் என்பதில் ஐ.தே.மு. நம்பிக்கை
தேர்தல் பிரசாரங்களில் புலிகளுக்கு எதிராகப் பேசாதீர் தனது கட்சியினருக்கு ஜெயலலிதா கடும் உத்தரவு
ஒழுங்கீனம், வன்செயல் இடம்பெற்றால் தொலைபேசிய10டாக முறையிடலாம்
வன்முறைகள் இடம்பெற்றால் கண்காணிப்புநிலையத்திற்கு உடன் அறிவிக்கலாம்  
|
  tamil.net
TamilNet: 01.04.04 UN agencies condemn forced displacement of Jaffna Tamils
TamilNet: 01.04.04 Batticaloa doctors protest against Karuna Group
TamilNet: 01.04.04 CMEV sends all Sinhala monitors to Jaffna district 
|
  BBC NEWS [Thursday, 1 April, 2004, 17:28 GMT 18:28 UK]: Sri Lanka braced for tense polls 
|
  BBC NEWS [Thursday, 1 April, 2004, 10:36 GMT 11:36 UK]: Peace at stake in Sri Lanka's elections By Frances Harrison 
|
  BBC NEWS [Thursday, 1 April, 2004, 10:36 GMT 11:36 UK]: Peace at stake in Sri Lanka's elections By Frances Harrison 
|
  Daily Mirror
01 April 2004
Chenkaladi tense as people flee
Chenkaladi in Batticaloa was tense since yesterday morning, after Karuna's supporters had allegedly set fire to a shop belonging to a Tamil from Jaffna.

Karuna's men caught with weapons
Four supporters of Karuna have been arrested by the Kattankudy police at a road block for allegedly possessing firearms.  
|
  Daily News [Thursday, 1 April 2004]- Security Leadpage: LTTE perturbed at false reports 
|
  tamilwebradio
Please listen through http://www.worldtamilradio.infoமட்டுநகரின் தற்போதைய நிலவரத்துடன் சங்கமத்தின் மதியச்செய்திகள்.01.04.04
http://www.worldtamilradio.info/news.ram
தற்போதைய மட்டக்களப்பு நிலவரம் கனடியத்தமிழ் வானொலிக்காக மட்டுநகரிலிருந்து நிலவன் 01.04.04
http://www.worldtamilradio.info/ctr/toronto.ram 
|
  thamil alai
01.04.2004
அம்மான் என ஏன் இன்னும் அழைக்கிறீர்?
தமிழலை நிழற்பதிப்பு தனது மின்னஞ்சல் முகவரியை வழங்கி ஒரு நாள் பூர்த்தியாக முன்னரே 106 மின்னஞ்சல்கள் எமக்குக் கிடைத்தன. இவற்றில் 105 மின்னஞ்சல்கள் தமிழலையின் நிழற்பதிப்பை வரவேற்பனவாக இருந்தன. பலரும் பலவிதமான ஆதங்கங்களை வெளியிட்டிருந்தனர். உண்மையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிய எமது கைபட பதில் எழுத வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்குரிய வாய்ப்பு இப்போது எமக்கில்லை. ஒவ்வொன்றையும் வாசித்தோம். விரைவில் எங்களுக்கு வாய்ப்பு வரும்போது உங்கள் உணர்வுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றி செலுத்துவோம்.

01.04.2004
சத்தியமூர்த்தி கொலைக்கு உதவியர் யார்?
கருணா அம்மானின் நெருங்கிய சகாவான சத்தியமூர்த்தி கொலை தொடர்பாக கருணா அம்மான் குழுவினர் மத்தியில் பலத்த சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளது.

31.03.2004
யாழ்ப்பாணமே எங்களை மன்னிப்பாயா?
கருணா அம்மானே, ஏதோ ஒரு காலத்தில தளபதியாய் இருந்தீங்கள் என்ற அடிப்படையில் இருந்த கடைசி நம்பிக்கையையும் நேற்றோடு சாகடித்து விட்டீங்கள்.  
|
  theage [Singapore April 2, 2004]: "Tigers may hold key in government" By Mark Baker  
|
Wednesday, March 31, 2004
  http://sooriyan.com/index.php?option=content&task=view&id=179&Itemid= 
|
  The Hindu [Thursday, Apr 01, 2004]: "Polls in LTTE areas cannot be fair: monitoring agency" By V.S. Sambandan 
|
  Guardian Unlimited (AP) [Wednesday March 31, 2004 6:16 PM]: Sri Lanka Hopes Vote Will Bring Unity By TIM SULLIVAN 
|
  The Courier-Mail [01 April, 2004] : Tamils flee east Sri Lanka  
|
  HindustanTimes [Colombo, March 31, 2004]: "Karuna group asks Northerners to leave Batticalao by PK Balachanddran" 
|
  Circle Digest Wednesday, March 31 2004 Volume 2001 : Number 3383
Is Karunas Group Having Any Link with SL Army Intelligence Wing? - Eelam Nation
EUEOM Chief Visits Batticaloa
LTTE Condemns Rajan Sathyamoorthy’s Killing




 
|
  Tamil Canadian [March 31, 2004]: "Karuna's Eastern Rebellion: A Lost Cause" By Prof P. Ramasamy 
|
  BBC thamizhOsai
Wednesday, 31 March 2004
Sri Lanka police arrest four rebel LTTE cadres in government areas with arms; Security stepped up in Batticaloa.
Interviews with three Tamil businessmen of northern origin, who say they were threatened to leave Batticalao leaving their belongings.
Religious heads jointly appeal for peace in Batticaloa; Interview with Batticaloa Bishop Kingsley Swampillai. 
|
  TamilEelam News Services [Mar 31, 2004, 04:44]: Crisis Looming as Tamils are uprooted in the East 
|
  TamilNet: 31.03.04 LTTE requests Jaffna Tamils not to leave Batticaloa, Amparai 
|
  thenee.com
யாழ்மக்கள் வெளியேற்றம் குறித்து கருணா பகிரங்கமாக மறுப்பறிக்கை விடவேண்டும்! 
|
  புலிகளின் குரல் இன்றைய இரவுச்செய்திகள். 31.03.04
http://www.worldtamilradio.info/vot31032.ram 
|
  BBC NEWS [Wednesday, 31 March, 2004, 15:57 GMT 16:57 UK]: Tamils flee tense Sri Lanka town 
|
  Reporters sans fronti�res [31 March 2004]: Sri Lanka  
|
  The Hindu (PTI)[Wednesday, March 31, 2004 : 1555 Hrs]: "International Monitors fear vote rigging in Jaffna by Tigers"  
|
  BBC NEWS [Wednesday, 31 March, 2004, 11:15 GMT 12:15 UK]:"Tamil Tigers seek voters' support" By Frances Harrison  
|
  அவுஸ்திரேலியா மெல்பெனிலிருந்து சபேசன் எழுதிய - வேலியும் பயிரும் 
|
  மட்டு-அம்பாறை மக்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை! 
|
  TamilNet: 31.03.04 Religious dignitaries appeal for calm in Batticaloa 
|
  TamilNet: 31.03.04 Businesses close as Jaffna Tamils leave Batticaloa 
|
  TamilNet: 31.03.04 Karuna cadres arrested with weapons in Batticaloa town 
|
  thinakkural
31 March 2004

ராஜன் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று நிலைமைகளை கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள்
சத்தியமூர்த்தி கொலைக்கு புலிகள் கண்டனம்
மட்டக்களப்பு நிலைமை குறித்து புதிய தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு
வெருகலில் காவலரண்களுக்குச் சென்ற போராளிகளில் பலரைக் காணவில்லை
கருணாவுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க சோமவன்ஸ பொறுப்பற்ற முறையில் கூறும் ஆலோசனை
வடக்கு, கிழக்கில் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி உத்தரவு
நாட்டில் சிறுபான்மைத் தமிழர்கள் பேரம் பேசுவதற்கு வழி வகுத்தவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே
தமிழ் அலையின் நிழற் பதிப்பு
மக்கள் ஐ.தே.க.வுக்கு பெரும்பான்மைப் பலத்தைத் தந்தால் ஜனாதிபதியை பதவி விலகச் செய்வேன் என்கிறார் பிரதமர்
ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அமைக்க துரித நடவடிýக்கை 
|
  batticaloa situation: nilavan
http://www.worldtamilradio.info/nilavan31.ram 
|
  http://www.thamilalai.net/news/2.html#three 
|
  thodarum thurOkangkaL 
|
Tuesday, March 30, 2004
  Sangam.org

Sangam.org [March 29, 2004]: Life After Former Col. Karuna by The Action Group of Tamils (TAGOT)
Sangam.org [March 29, 2004]: After the April '04 Elections by The Action Group of Tamils (TAGOT)
Sangam.org [March 30, 2004]: Need of the Hour by Rajkumar Sivapatham
Sangam.org [March 30, 2004]: "Sri Lanka Scene Close Fight in the South" by T. Sabaratnam

 
|
  tamilwebradio
30 March 2004
தற்போதைய மட்டக்களப்பு நிலமை (பெயர்குறிப்பிட விரும்பாத ஒரு சமூகசேவையாளரின் கருத்துக்கள்) 30.03.04
http://www.worldtamilradio.info/nilavan30.ram
யாழ்மக்கள் மட்டக்களப்பைவிட்டு வெளியேறவேண்டும். (தற்போதைய மட்டக்களப்பு நிலவரம்) வழங்குபவர் நிலவன். 30.03.04
http://www.worldtamilradio.info/nilavan.ram 
|
  thinakkural
29 March 2004

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் அவதானிகள் குழுத்தலைவர் மகேஸ்வரனை பார்வையிட்டார்
'மக்கள் ஆதரவு பெருகுவதை பொறுக்காத சக்திகளே என்னைக் கொல்ல முயற்சி"
உடனடியாக வெளியேறுமாறு ஜோசப்புக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல்
தோட்டத் தொழிலாளர்கள், இப்போதும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா?
ஒரு வார காலத்தில் கருணா தரப்பிலிருந்து 1600க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேற்றம்
இரகசிய இடத்திற்கு சென்றிருக்கும் கருணா?
புலிகள் மீது தடை விதித்திருக்கும் நாடுகள் அதனை உடனடிýயாக நீக்க வேண்டும்
ஐ.தே.மு. ஆட்சியமைத்ததும் ப10நகரிய10டாக யாழ். செல்வதற்கான பாதை திறப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும்
சோமவன்ச நாட்டை விட்டு வெளியேற ஏற்பாடு செய்திருப்பதென்பது கட்டுக்கதை
முன்னாள் அமைச்சர், அரச அதிபர் கொலை முயற்சிக்கு ஜனாதிபதி கண்டனம் 
|
  deepikaglobal.com [Wednesday, March 31, 2004]: "Renegade Karuna orders Jaffna Tamils to leave Batticaloa"  
|
  tamilwebradio
31.03.04
முரளீதரன் என்ற மனிதனின் மனச்சாட்சி காறித்துப்பும் 
|
  tamil naatham
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் விடுத்த அறிக்கை
அவுஸ்திரேலிய, விக்ரோறிய மாநில தமிழ்க் அமைப்புக்களின் கூட்டமைப்பு விடுத்த அறிக்கை
சுவிசிலிருந்து வெளிவரும் குருத்து இதழ் விடுத்த அறிக்கை

suriyan.com
ஈழநாதம் பத்திரிகைக்காக யோகரத்தினம் யோகி எழுதிய - சலசலப்பு விரைவில் நீங்கும். தமிழீழப் போராட்டம் புதிய எழுச்சியுடன் தொடரும்... 
|
  Tamil Daily News
30 March 2004 (Archieves available for one week)

 
|
  TamilNet: 31.03.04 "Thanthai" Chelva remembered on 106th birthday 
|
  Daily News [Wednesday, 31 March 2004]- News: "Candidate shot dead in Batticaloa" by Asanga Warnakulasuriya  
|
  Reuters AlertNet
Alternet [31 Mar 2004 02:37:13 GMT]: PENPIX-Main personalities in Sri Lanka's elections
Alternet [31 Mar 2004 02:40:31 GMT]: Chronology of Sri Lanka's civil war
Alternet [31 Mar 2004 04:25:00 GMT]: Hung parliament likely in Sri Lanka's election by Scott McDonald 
|
  tamil alai
31 March 2004 Full Text

மட்டு வேட்பாளர் சத்தியமூர்த்தி பிரபா கும்பலால் சுட்டுக் கொலை. மட்டக்களப்பு சோகமயம் வீதியெங்கும் வெள்ளைக் கொடி

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சி யின் வேட்பா ளரான ராஜன் சத்தியமூர்த்தி மற்றும் அவரது மைத்துனர் கந்தையா கனகசபை ஆகி யோர் நேற்று காலை அவரது வீட்டில் வைத்து பிரபா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இச்ச ம்ப வத்தில் மற்றுமொருவரான சீனித்தம்பி தம்பிப் பிள்ளை துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் மட்ட க்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராஜன் சத் தியமூர்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடு த்து மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் சோகமயமா கக் காணப்படுகிறது. மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள் ளாகியுள்ளனர்.

மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி நேற்றுக்காலை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி சுட்டுக் கொல் லப்பட்டதற்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தமிழனை தமிழன் சுட்டுத் தின்னும் கொலை வெறி இருக்கும் வரை ஈழம் மலருமா?

ராஜன் சத்தியமூர்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வன் னித் தலைமையின் சூழ்ச்சி எனவும் பிரபாகரன் மீது காரசாரமாகக் கண்டித்தும் மட்டக்களப்பில் துண்டு பிரசுரம் ஒன்று நேற்று வெளியிடப்ப ட்டுள்ளது.

சாய்நதமருது நுஆ தலைமையகம் மீது தாக்குதல் நுஆ ஆதரவாளர் அகமட்லெவ்வை வீட்டிற்கு கிரனைட் வீச்சு

சாய்;ந்தமருது ~நுஆ| தலைமையகம் மற்றும் ~நுஆ| ஆத ரவாளர் வீடு என்பன நேற்று அதி காலை தாக்குதலுக்கு இலக்கான தாக கல்முனைப் பொலிசில் முறை ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பிரசாரங்கள் ஓய்வு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி என்கிறார் உ.தே.ஆ

அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் நேற்றுடன் (செவ்வாய்) முடிவுக்கு வந்தன. 14 அரசியற் கட்சிகளும், 27 சுயேச்சைக் குழுக்களும் போட்டி யிடும் அம்பாறை மாவட்டத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஒலி பெருக்கி களின் ஓசை கடந்த இரு வாரங்க ளாக ஓங்கி ஒலித்து வந்தன.

மட் மாவட்டத்தில் பொலிசார் படையினர் தீவிர ரோந்து

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியின் படுகொ லையையடுத்து பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது மட்டக்களப்பு நகரில் பொலிசாரும் படையினரும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுப ட்டுள்ளதுடன், திடீர் சோதனை நட வடிக்கைகளிலும் பொலிசார் ஈடு பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி ப.அ.அ தெரிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறப் போகும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப் பதற்கு தயாராக இருப்பதாக மட்டக் களப்பு பதில் அரசாங்க அதிபர் எஸ்.புண்ணியமூர்த்தி தெரிவித்தார். 
|
  thamil alai
31.03.2004 Full text
திட்டமிட்ட ஒழுக்கு?
தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச் செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட (Counter-Insurgency) வழிகாட்டி நு}ல்களையாகும்.

யார் இந்தச் சத்தியமூர்த்தி?
நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  
|
  tamilwebradio
Listen at http://www.tamilwebradio.com (30.03.04)
கருணாகுழுவால் வெளியேற்றப்பட்ட இராஜேஸ்வரி வர்த்தக உரிமையாளர்கண்ணன் வழங்கியகருத்து.30.03.04
வாகரையின் மேகங்களே(மட்டுநிலவரத்தை முன்னிறுத்திய பாடல்)
கருணாகுழுவால் வெளியேற்றப்பட்ட கண்ணன் ஐரோப்பிய உறவுகளுடன்.பாகம் 1.
கருணாகுழுவால் வெளியேற்றப்பட்ட இராஜேஸ்வரி வர்த்தகர் கண்ணன் கருத்து.
பிள்ளையான் தலைமையில் மட்டுநகரில் தாக்குதல். 30.03.04
கருணாகுழுவால் மட்டக்களப்பு வர்த்தகர்கள் வெளியேற்றம்.
தற்போதைய மட்டக்களப்பு நிலவரம். 30.03.04
புலிகளின் குரல் இன்றைய இரவுச்செய்திகள். 30.03.04
முன்னாள் புளொட் உறுப்பினரின் உள்ளத்திலிருந்து 30.03.04
இராஜன் சத்தியமூர்த்தி சுட்டுக்கொலை (மட்டுநகரிலிருந்து நிலவன்)30.03.04  
|
  HindustanTimes.com [Colombo, March 26, 2004]: "Prabhakaran decides to 'get rid' of Karuna" by PK Balachanddran 
|
  The Hindu [Wednesday, Mar 31, 2004]: "Killed" By V.S. Sambandan
The Hindu [Wednesday, Mar 31, 2004]: "Third killing in Batticaloa this month" By V.S. Sambandan 
|
  BBC thamizhOsai
Tuesday, 30 March 2004
Current Affairs in Tamil
TNA candidate shot dead in Batticaloa-Despatch by Francis Harrison.
Election related violence in the East-
Interview with TNA's chief candidate in Trinco district , R.Sambandan & SLMM representative in Batticaloa, Pear Rosanthal.


 
|
  Daily Mirror [Wednesday, March 31, 2004]- Opinion:"The Tigers' next move hinges on April 2 polls results" By Tharaki
 
|
  :: Daily Mirror [Wednesday, March 31, 2004]: "Pro-Karuna candidate killed"
By Sunil Jayasiri and Senaka de Silva
 
|
  Janes Defence [30 March 2004]:The implications of the Tamil Tiger unity crisis By Jessica Sallabank and Gerald Peiris 
|
  TamilNet: 30.03.04 EU Chief Observer visits Batticaloa scene of killing 
|
  TamilNet: 30.03.04 Karuna Group orders Jaffna Tamils to leave Batticaloa 
|
  TamilNet: 30.03.04 Nimalarajan murder suspect arrested 
|
  Financial Times [March 30 2004 13:44]: "Tamil candidate shot dead ahead of polls" By Ray Marcelo in New Delhi 
|
  Bloomberg.com [March 30, 2004]: "Gunmen Kill Tamil Candidate in Sri Lanka's Election (Update3)" 
|
  BBC NEWS [Tuesday, 30 March, 2004, 09:11 GMT 10:11 UK]: "Tamil Tigers desertions dispute" By Frances Harrison 
|
  Sify.com [Tuesday, 30 March , 2004, 14:27]: "Tamil candidate shot dead in Sri Lanka" 
|
  The Hindu - [Tuesday, Mar 30, 2004] Editorial: LTTE AND ELECTIONS
HindustanTimes.com [Colombo, March 25, 2004]: LTTE prevents TULF president from campaigning in Jaffna by PK Balachanddran



 
|
  TamilNet: 30.03.04 Tigers condemn TNA candidate's killing 
|
Monday, March 29, 2004
  tamilnaatham

நியூயோர்க்கிலிருந்து தமிழவன் எழுதிய - ஆண்டவன் மன்னித்தாலும்...
தினக்குரல் வாரமலருக்காக மாயோன் எழுதிய - நியாயம் மறுக்காதே, நீதியைத் துறக்காதே!
டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்த அறிக்கை
யேர்மனிய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்த அறிக்கை
IBC tamil Radio
Listen from the IBC site; not from here
ஐ.பி.சி தமிழுக்கு, மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் Nஐhசப் பரராஐசிங்கமும், அங்கு வாழும் மக்களும் வழங்கிய நேர்காணல்
http://www.ibctamilradio.com/audio/josef29-03-04.smil
ஐ.பி.சி தமிழின் காலை நேர சிற்றலை உறவுப்பாலச் செய்திகள்
http://www.ibctamilradio.com/audio/amnews.smil 
|
  thamilalai.net
Full Text
30.03.2004
போராளிகள் எங்கே?
நேற்று முன்தினம் வெருகல் பகுதி சென்றிகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட போராளிகள் பலர் அப்பகுதிகளை அண்டிய காடுகளிலும் மறைவிடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டிருந்தோம்.


30.03.2004
கருணா குழுவினுள் கருத்து வேறுபாடுகள்
செஞ்சுடரின் வீரச்சாவைத் தொடர்ந்து தமது குழுவினுள் இருந்து விலகிச் செல்ல முற்படுபவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது சரியா பிழையா என்ற காரசாரமான விவாதம் கருணா அம்மான் குழுவினுள் தலையெடுத்துள்ளது.


29.03.2004
புலம் பெயர் உறவுகளிடமும் ஊடகங்களிடமும் ஒரு வேண்டுகோள்
கருணா அம்மான் மீதும் அவர்சார்ந்த கூட்டத்தினர் மீதும் நீங்கள் வெளிப்படுத்தும் கோபத்தை மட்டு அம்பாறை பிரதேசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடவோஃமாற்றிவிடவோ இம்மியளவும் இடமளிக்கவேண்டாம்.


29.03.2004
காற்றிற்கென்ன வேலி
கருணா அம்மானோடு நின்று உண்மைகளைத் திரையிட்டு மறைக்கும் போராளி நண்பர்களே உங்களுக்கு ஒரு வார்த்தை...


28.03.2004
கருணா அம்மானே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!
பெரும் மனக்குழப்பங்கள் நிறைந்த காலம் நேற்று முன்தினத்தோடு முடிவிற்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. நமது இயக்கத்தில் இணைந்தபோது அடைந்த அதேயளவு சந்தோசம் உங்களைவிட்டு வெளியேறியபோதும் கிடைத்தது.

போடா போ நீயும் உன்ரை பொய்யும்
வாகரைப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை தமிழலை நிழற்பதிப்பினரால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதுடன் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் என்ற சந்தேகத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

120க்கும் மேற்பட்ட மீனகப் போராளிகள் இருள் குழிகளுக்குள்
வெருகல் பகுதிச் சென்றிகளுக்கு என்று அழைத்துச்செல்லப்பட்ட தேனகப்போராளிகளில்120க்கும் மேற்பட்டடோர் குப்பிகள் பறிக்கப்பட்ட நிலையில் ---- முகாமை அண்டிய காட்டுப்பகுதியின் வெளிச்சமின்றிய இருட்டுக் குழிகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

நம்பிக்கைத் துரோகத்துக்கு இடம் கொடுத்த பழி எமக்கு வேண்டாம்!
நாம் தமிழீழ விடுதலைப் போராளிகளாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தது எமது தாயகமான தமிழீழம் சிங்களப் பேரின ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறச் செய்வதற்கே.

நெஞ்சு பொறுக்குதில்லையே...
தெளிவான அரசியல் விளக்கம் கொண்ட போராளிகளுக்கு மட்டுமே இந்தப் பிரச்சனையின் ஆழம் புரியும். தேசியம் என்றால் என்ன, பிரதேசவாதம் என்றால் எவ்வகையானது, எதிர்ப் போராட்ட சக்திகளின் சூழ்ச்சிகளும் தந்திரங்களும் எவ்வாறு அமையும் என்பது போன்ற போராட்டத்தின் பின்னான ஆழமான அரசியலை எல்லாப் போராளிகளும் முழுமையாகப் புரிந்துகொண்டவர்களாக இல்லை. ஆனால் ஒரு சில மனிதர்களுக்காக தமது பொன்னான வாழ்வை மண்ணாக்கத் துணிந்தவர்கள் அல்ல தென் தமிழீழப் போராளிகள். அறியாமைத் திரை அகலும் போது தேசியத்திற்கு அவர்கள் மீண்டும் வலுச் சேர்ப்பார்கள்.

தமிழலை நிழற்பதிப்பு - அறிமுகம்
நாம் நேசித்த வெளியீட்டின் நிழற்பதிப்பாக இணையத்தளம் மூலம் உங்களைச் சந்திக்கிறோம். இரும்புப் பிடிக்குள்ளிருந்து எமது மன உணர்வுகளை வெளிக்கொண்டுவர இந்த இணையத் தளம் உதவி புரியும் என்று நம்பிக்கையோடு ஊடகத்துறையைச் சேர்ந்த எமது உள்ளக் கிடக்கைகளை இந்த நிழற் பதிப்பில் பகிரங்கப்படுத்துகிறோம். இந்த இணையத் தளம் மூலம் மிகுந்த சிரமங்களுக்கும் முயற்சிகளுக்கும் மத்தியில் வெளிப்படுகிறது. தயவு செய்து எமது கருத்துக்களை மட்டு-அம்பாறை போராளிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துச் செல்ல உதவுமாறு இதை வாசிக்கும் உங்கள் அனைவரின் உதவியையும் நாடுகிறோம்.
 
|
  tamilalai.net
30 March 2004 Full Text

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் இ.மோனகுருசாமி, கிழக்குப் பல்கலைக்கழக பதில் பீடா திபதி ஆகியோர் மீது மேற்கொள்ள ப்பட்ட கொலை முயற்சியை மட்டு. அம்பாறை விடுதலைப்புலிகள் வன் மையாகக் கண்டித்துள்ளனர். து தொடர்பாக மட்டு. அம்பாறை விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறி;க்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மட் பஸ் தரிப்பிட கடை உரிமையாளர் நேற்றுக் காலை வெட்டிக் கொலை

மட்டக்களப்பு நியூ ஈஸ்டன் பஸ் கம்பனி தரிப்பிடத்திற்கருகில் கடை உரிமையாளர் ஒருவர் நேற்று அதிகாலை கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ள்ளார்.பஸ் தரிப்பிடத்திற்கு அரு காமையில் கடையை நடாத்தி வரும் கிரானைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கணேசன் வயது 48 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட் டவராவார்.

முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் நள்ளிரவில் சோதனை 26 பேர் கைது.

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுவதாகவும் இருதரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் முறுகல் நிலை ஏற்பட்டு பெரும் கலவரம்; உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.

மட்டு-அம்பாறை விடுதலைப்புலிகளால் கிராமம் தோறும் விழிப்பூட்டல் கருத்தரங்கு

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தற்போதைய நிலை மை மற்றும் தேர்தலில் மக்கள் வாக் களிப்பது தொடர்பான விழிப்புண ர்வுக் கருத்தரங்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

ஜோசப் மீதான மக்கள் செல்வாக்கு சரிவு

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின ரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் கூட்டமைப்பு தலைமை வேட்பா ளருமான ஜோசப் பரராஜசிங்கம் மீது மக்கள், ஆதரவாளர்கள் நம்பிக் கையிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்-மாவட்டத்திற்கு தெரிவத்hட்சி அலுவலரை நியமிப்பதில் இழுபறி

மட்டக்களப்பு மாவட்ட அர சாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமாகக் கடமையாற்றிய இ. மோனகுருசாமி துப்பாக்கிச் சூட்டி ற்கு இலக்கானதையடுத்து தெரிவ த்தாட்சி அலுவலர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லையென தெரிவி க்கப்பட்டுள்ளது. 
|
  Reuters [30 Mar 2004 06:02]: Tamil candidate shot dead ahead of Sri Lanka poll By Scott McDonald

 
|
  deepikaglobal.com (UNI)[Colombo, Mar 30, 2004]: Pro-Karuna Tamil candidate, cousin shot dead in Batticaloa 
|
  BBC NEWS [Tuesday, 30 March, 2004, 05:56 GMT 06:56 UK]: Tamil election candidate killed by Frances Harrison 
|
  Yahoo!News (AFP) [Tuesday March 30, 1:19 PM]:Tamil candidate shot dead in Sri Lanka, sparking fears of factional war 
|
  International News Article | Reuters.com [Mon Mar 29, 2004 10:52 PM ET]: "Tamil Candidate Shot Dead Ahead of Sri Lanka Poll" 
|
  TamilNet: 30.03.04 Pro-Karuna TNA candidate shot 
|
  Circle Digest Tuesday, March 30 2004 Volume 2001 : Number 3382

1:TAGOT Press Release, 30 March 2004 - Dr.Sachithanandam Sathananthan
2:Help us reach our brothers and sisters: Thamil Alai Shadow Edition - Thamil Alai

To: thamilalai@yahoo.com

Dear Sir / Madam,

Please help us to fax articles we push online at http://www.thamilalai.com to all possible fax numbers in Batticaloa Amparai area. We wish to make sure that our articles get distributed locally with the help of masses from all corners.

Thank you very much for your help.

Ungal uthavikku mikka nanri.

Yours truly,

T.I.T  
|
  tamilwebradio
Reporting Batticaloa visit
http://www.worldtamilradio.info/ctr/c1.ram
http://www.worldtamilradio.info/ctr/c2.ram
http://www.worldtamilradio.info/ctr/c3.ram
http://www.worldtamilradio.info/ctr/c4.ram 
|
  http://www.tamilwebradio.com 
|
  Front Page | BBC Tamil [Monday, 29 March 2004]:
Sri Lanka government electronic media taken over by Election Commission-- analysis by Frances Harrison
26 arrested in Amparai dt for unlawful assembly
Election mood in Sri Lanka plantation areas-- Package
SL polls -- Final part of Election packages by Sampath Kumar 
|
  Daily Times OPTION [Tuesday, March 30, 2004]: "Fictions of homogeneity" Sankaran Krishna  
|
  TamilNet: 29.03.04 Posters, leaflets against Karuna Group in Batticaloa 
|
  tamil alai Vs. thamil alai 
|
Friday, March 26, 2004
  tamil alai
27 March 2004 Full Text
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மக்கள் வாக்களிப்பது பற்றி விசேட கூட்டம்.உதவி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் அரச அதிபரும் கலந்து கொண்ட தேர்தல் தொடர்பான விசேட கூட்டம் நேற்றுக்காலை மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்றது.

கேணல் கருணா அம்மான் தனிமனிதல்ல. ஒட்டுமொத்த தமிழினத்திற்காக செயற்பட்டவர். மட்டு அம்பாறை மகளீர் அரசியல் பொறுப்பாளர் பிறேமினி.கருணா அம்மான் தனிம னிதனல்ல அவர் மட்டு அம்பாறை மக்களுக்காக, போராளிகளுக்காக ஒட்டுமொத்த தமிழீழத்துக்காக அர் ப்பணிப்புடன் செயற்பட்டவர் இவ் வாறு மட்டு-அம்பாறை மகளீர் அர சியல் துறைப்பொறுப்பாளர் பிறேமினி தெரிவித்தார்.

மட்டு அம்பாறைப் போராளிகளுக்கு வன்னித் தலைமை துரோகமிழைக்கிறது. மட்டு அம்பாறை அரசியல்துறை கண்டனம்.
மட்டு-அம்பாறை மாவட்ட போராளிகளை துரோகிகளாகக் கருதுவதும், அவர்க ளை வீட்டுக்குப் போகுமாறு கூறுவதும் தமிழீழ இலட்சியம் என்ற பாதையை விட்டு விலகு வதுடன் மட்டு-அம்பாறை போராளிகளுக்கு செய்யும் துரோகமாகும்.

படுவான்கரைப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம்
மட்டக்களப்பு மாவட்டதில் சில தினங்களுக்கு முன் உறங்கு நிலையில் இருந்த தேர்தல் களம் தற்போது சூறாவளி வேகத்தில் வீச ஆரம்பித்துள்ளது.

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் கொக்கட்டிச்சோலையில் புலிகளுடன் சந்திப்பு.
மட்டக்களப்பு மாவட்டத் தில் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டு பகுதி மக்கள் வாக்களிப்பது தொடர்பாகவும், தேர்தல் கண்கா ணிப்புப் பணிகள் குறித்தும் சர்வ தேச தேர்தல் கண்காணிப்புக் குழு வினர் நேற்று விடுதலைப்புலிக ளைச் சந்தித்து கலந்துரையாடியு ள்ளனர்.

கேணல் சங்கரின் படுகொலையை மனைவி சுட்டிக்காட்டியும் பயனில்லை.
கேணல் சங்கரின் உள்வீ ட்டுப் படுகொலை தொடர்பாக சங் கரின் மனைவி கூவா பலமுறை தலைவர் வே.பிரபாகரனிடம் அழு து புலம்பியும் எதுவித பலனும் ஏற்படவில்லை எனத்தெரிவிக்கப்ப டுகிறது. கேணல் சங்கர் படுகொ லை செய்வதற்கு விடுதலைப் புலி களின்புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான்;, அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல் வன். ஆகிய இருவருமே சதி செய் ததாக மனைவி கூவா முறையி;ட்டி ருந்ததாகவும் கூறப்படுகிறது.

எமது தென் தமிழீழப் பிரதேசம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முற்பட்டதாகும். செல்வி க.தங்கேஸ்வரி.
எமது தென்தமிழீழ பிரதே சம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்னதாகவே பாரம்பரிய தமிழர் தாயகப்பிரதேசமாக விளங்கியது என்பதற்கு தகுந்த வரலாற்று ஆ தாரங்கள் உண்டு. இவ்வாறு பாரா ளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மட் டக்களப்பு மாவட்ட பெண் வேட் பாளர் செல்வி க.தங்கேஸ்வரி தெ ரிவித்தார்.

ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள். தமிழ் மக்கள் விசனம்.
மட்டு.அம்பாறை தமிழ் மக்கள் வன்னித்தலைமையிடம் கேட்ட கோரிக்கைகளுக்குப் பதில் கூற முடியாது புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ஊ டகங்கள் மூலமாக அபாண்டமான பழிகளைச் சுமத்தி வருவதாக கிழ க்குவாழ் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கல்வி மான்கள் மீதான தாக்குதல் குறித்து மக்கள் விசனம்.
ஒரு துளி இரத்தமும் சிந் தாமல் மட்டு-அம்பாறை மாவட்ட த்தை மீட்போம் எனத்தெரிவித்த வன் னித்தலைமை இன்று மட்டக்க ளப்பு மாவட்டத்தில் உள்ள புத்தி ஜீவிகள் கல்வி மான்களைக் கொ லை செய்வதற்கு எடுத்துள்ள முய ற்சி குறித்து மட்டு-அம்பாறை தமிழ் மக்கள் கடும் விசனம் தெரிவித் துள்னர்.  
|
  The Guardian [Saturday March 27, 2004]: Commander ousted on eve of Sri Lanka poll by Randeep Ramesh, South Asia correspondent 
|
  புலிகளின் குரல்
listen by visiting the particular site
ஈ.பி.டி.க்கு இம்முறையும் தீவகம் களமாக அமையுமா?
http://www.audio.sen-media.com/vot/veechu20040327.smil 
|
  Puthinam Tamil Daily News [27 March; 2004 7:54 ஈழம்]: கருணா மீது சக போராளி துப்பாக்கிப்பிரயோகம் 
|
  Indian Express (ENS & PTI)[Saturday, March 27, 2004]:LTTE ultimatum for rebel Karuna 
|
  :: Daily Mirror - [Saturday, March 27, 2004] Front Page :"Prabha-Karuna crisis at flashpoint Rebel leader orders Pararajasingham to stop campaign and leave Batticaloa Wanni leadership vows to get rid of Karuna, tells his cadres to go home" By N. Parameswaran 
|
  The Hindu [2004/03/25] -Opinion - News Analysis: SRI LANKA ELECTIONS - I- Peace and the peace dividend By Nirupama Subramanian
The Hindu [2004/03/26] -Opinion - News Analysis: SRI LANKA ELECTIONS - II- Arithmetic and alliances By Nirupama Subramanian
The Hindu [2004/03/27] -Opinion - News Analysis: SRI LANKA ELECTIONS - III- Prospects for the peace process Prospects for the peace process By Nirupama Subramanian



 
|
  The Statesman [March 26, 2004; Colombo]: Fears of fratricidal war in LTTE 'unjustified' by Jeya Menon 
|
  IBC TAMIL RADIO
PLEASE Listen the audio clip through IBC Site, NOT using the link that is provided here
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவநாதன் கிசோருடனான கலந்துரையாடல், கலந்துரையாடியவர்கள் எஸ்.கே.ராஜென், எமது வன்னி செய்தியாளர் கனகரவி
http://www.ibctamilradio.com/audio/kisoor26-03-04.smil 
|
  thamizhOsai - Current Affairs in Tamil
26 March 2004
updated at 21:20 IST, 21:50 SLST, 15:50 GMT
Tamil Tiger leadership wants Eastern cadres to leave Karuna
Security situation after Tamil Tiger warning - Interview with Defence Ministry spokesman Brig Sumedha Perera
12 Tamil Nadu Fishermen were released from Jaffna jail
Sampath reports on election mood in Jaffna - Part II  
|
  The Straits Times [MARCH 26, 2004]:"Tamil Tiger leader may play kingmaker"  
|
  Dow Jones [26 Mar 2004 10:15 GMT]: Sri Lanka Rebel Grp To "Get Rid Of" Renegade 
|
  Reuters [26 Mar 2004 11:39]: Sri Lankans in rebel-held areas cleared to vote By Lindsay Beck 
|
  Circle Digest Friday, March 26 2004 Volume 2001 : Number 3378
'Burden of Proof' Speaks itself for SELF-DETERMINATIONof Tamils of Eelam - kenneth welsh
A fragmented parliament to reflect a fragmented polity By: Jayadeva Uyangoda - Eelath Thamilan
A request from the LTTE Leadership to the LTTE cadres and Divisional Heads in the context of the current crisis in Batticaloa-Amparai

 
|
  thamizhnaatham
நோர்வே தமிழ் அமைப்புக்கள் விடுத்த அறிக்கை(26.03.04)
தென்துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் விடுத்த அறிக்கை
puthinam
பல்கலைக்கழக விரிவுரையாளர் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கண்டனம் (26.03.04) 
|
  BBC NEWS [Friday, 26 March, 2004, 07:25 GMT]:Tamil threat to breakaway Tiger 
|
  The Hindu News Update Service [Colombo, March 26. 2004 (PTI)]:"International Tigers vow to get rid of Karuna" 
|
  TIMES NEWS NETWORK[ FRIDAY, MARCH 26, 2004 05:18:19 PM ]: Split in LTTE takes wind out of its sail by SWATI DAS 
|
WE LINK, YOU DECIDE

Links to Daily Eelam News

ARCHIVES
8/31/03 - 9/7/03 / 3/7/04 - 3/14/04 / 3/14/04 - 3/21/04 / 3/21/04 - 3/28/04 / 3/28/04 - 4/4/04 / 4/4/04 - 4/11/04 / 4/11/04 - 4/18/04 / 4/18/04 - 4/25/04 / 4/25/04 - 5/2/04 / 5/2/04 - 5/9/04 / 5/9/04 - 5/16/04 / 5/16/04 - 5/23/04 / 11/4/07 - 11/11/07 /

I Ain't Them Feed
RamWatch - Media Bias

Weblog Commenting and Trackback by HaloScan.com

Powered by Blogger